Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)
ஆதி³த்ய꞉ ப்ரத²மம் நாமம் த்³விதீயம் து தி³வாகர꞉ ।
த்ருதீயம் பா⁴ஸ்கர꞉ ப்ரோக்தம் சதுர்த²ம் து ப்ரபா⁴கர꞉ ॥ 1 ॥
பஞ்சமம் து ஸஹஸ்ராம்ஶு꞉ ஷஷ்ட²ம் சைவ த்ரிலோசந꞉ ।
ஸப்தமம் ஹரித³ஶ்வஶ்ச அஷ்டமம் து விபா⁴வஸு꞉ ॥ 2 ॥
நவமம் தி³நக்ருத் ப்ரோக்தம் த³ஶமம் த்³வாத³ஶாத்மக꞉ ।
ஏகாத³ஶம் த்ரயீமூர்திர்த்³வாத³ஶம் ஸூர்ய ஏவ ச ॥ 3 ॥
த்³வாத³ஶாதி³த்யநாமாநி ப்ராத꞉ காலே படே²ந்நர꞉ ।
து³꞉ஸ்வப்நோ நஶ்யதே தஸ்ய ஸர்வது³꞉க²ம் ச நஶ்யதி ॥ 4 ॥
த³த்³ருகுஷ்ட²ஹரம் சைவ தா³ரித்³ர்யம் ஹரதே த்⁴ருவம் ।
ஸர்வதீர்த²கரம் சைவ ஸர்வகாமப²லப்ரத³ம் ॥ 5 ॥
ய꞉ படே²த் ப்ராதருத்தா²ய ப⁴க்த்யா ஸ்தோத்ரமித³ம் நர꞉ ।
ஸௌக்²யமாயுஸ்ததா²ரோக்³யம் லப⁴தே மோக்ஷமேவ ச ॥ 6 ॥
இதி ஶ்ரீ ஆதி³த்ய த்³வாத³ஶநாம ஸ்தோத்ரம் ।
மேலும் வேதஸூக்தங்கள் காண்க. மேலும் ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள் காண்க. மேலும் நவக்ரஹ ஸ்தோத்திரங்கள் காண்க.
మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.
స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.
Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)
Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".
విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.
Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.
Chant other stotras in తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.
Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

