Sarva Devata Kruta Lalitha Stotram – ஶ்ரீ லலிதா ஸ்தோத்ரம் (ஸர்வ தே³வத க்ருதம்)


ப்ராது³ர்ப³பூ⁴வ பரமம் தேஜ꞉ புஞ்ஜமநூபமம் ।
கோடிஸூர்யப்ரதீகாஶம் சந்த்³ரகோடிஸுஶீதளம் ॥ 1 ॥

தந்மத்⁴யமே ஸமுத³பூ⁴ச்சக்ராகாரமநுத்தமம் ।
தந்மத்⁴யமே மஹாதே³விமுத³யார்கஸமப்ரபா⁴ம் ॥ 2 ॥

ஜக³து³ஜ்ஜீவநாகாராம் ப்³ரஹ்மவிஷ்ணுஶிவாத்மிகாம் ।
ஸௌந்த³ர்யஸாரஸீமாந்தாமாநந்த³ரஸஸாக³ராம் ॥ 3 ॥

ஜபாகுஸுமஸங்காஶாம் தா³டி³மீகுஸுமாம்ப³ராம் ।
ஸர்வாப⁴ரணஸம்யுக்தாம் ஶ்ருங்கா³ரைகரஸாலயாம் ॥ 4 ॥

க்ருபாதாரங்கி³தாபாங்க³ நயநாலோக கௌமுதீ³ம் ।
பாஶாங்குஶேக்ஷுகோத³ண்ட³ பஞ்சபா³ணலஸத்கராம் ॥ 5 ॥

தாம் விளோக்ய மஹாதே³வீம் தே³வா꞉ ஸர்வே ஸ வாஸவா꞉ ।
ப்ரணேமுர்முதி³தாத்மாநோ பூ⁴யோ பூ⁴யோ(அ)கி²லாத்மிகாம் ॥ 6 ॥

॥ இதி ஶ்ரீ லலிதா ஸ்தோத்ரம் ॥


மேலும் ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక (15-May) : "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" ప్రింటింగు పూర్తి అయినది. కొనుగోలు చేయుటకు ఈ లింకు క్లిక్ చేయండి - Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed