Kasi Panchakam – காஶீ பஞ்சகம்


மனோ நிவ்ருத்தி꞉ பரமோபஶாந்தி꞉ ஸா தீர்த²வர்யா மணிகர்ணிகா ச
ஜ்ஞானப்ரவாஹா விமலாதி³க³ங்கா³ ஸா காஶிகாஹம் நிஜபோ³த⁴ரூபா || 1 ||

யஸ்யாமித³ம் கல்பிதமிந்த்³ரஜாலம் சராசரம் பா⁴தி மனோவிலாஸம்
ஸச்சித்ஸுகை²கா பரமாத்மரூபா ஸா காஶிகாஹம் நிஜபோ³த⁴ரூபா || 2 ||

கோஶேஷு பஞ்சஸ்வதி⁴ராஜமானா பு³த்³தி⁴ர்ப⁴வானீ ப்ரதிதே³ஹகே³ஹம்
ஸாக்ஷீ ஶிவ꞉ ஸர்வக³தோ(அ)ந்தராத்மா ஸா காஶிகாஹம் நிஜபோ³த⁴ரூபா || 3 ||

காஶ்யா ஹி காஶத காஶீ காஶீ ஸர்வப்ரகாஶிகா
ஸா காஶீ விதி³தா யேன தேன ப்ராப்தா ஹி காஶிகா || 4 ||

காஶீக்ஷேத்ரம் ஶரீரம் த்ரிபு⁴வனஜனநீ வ்யாபினீ ஜ்ஞானக³ங்கா³
ப⁴க்தி ஶ்ரத்³தா⁴ க³யேயம் நிஜகு³ருசரணத்⁴யானயோக³꞉ ப்ரயாக³꞉
விஶ்வேஶோ(அ)யம் துரீய꞉ ஸகலஜனமன꞉ ஸாக்ஷிபூ⁴தோ(அ)ந்தராத்மா
தே³ஹே ஸர்வம் மதீ³யே யதி³ வஸதி புனஸ்தீர்த²மன்யத்கிமஸ்தி || 5 ||


மேலும் விவித⁴ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed