Jaganmangala Kali Kavacham – ஶ்ரீ காளீ கவசம் (ஜக³ந்மங்க³ளம்)


பை⁴ரவ்யுவாச ।
காளீபூஜா ஶ்ருதா நாத² பா⁴வாஶ்ச விவிதா⁴꞉ ப்ரபோ⁴ ।
இதா³நீம் ஶ்ரோதுமிச்சா²மி கவசம் பூர்வஸூசிதம் ॥ 1 ॥

த்வமேவ ஶரணம் நாத² த்ராஹி மாம் து³꞉க²ஸங்கடாத் ।
ஸர்வது³꞉க²ப்ரஶமநம் ஸர்வபாபப்ரணாஶநம் ॥ 2 ॥

ஸர்வஸித்³தி⁴ப்ரத³ம் புண்யம் கவசம் பரமாத்³பு⁴தம் ।
அதோ வை ஶ்ரோதுமிச்சா²மி வத³ மே கருணாநிதே⁴ ॥ 3 ॥

ஶ்ரீ பை⁴ரவ உவாச ।
ரஹஸ்யம் ஶ்ருணு வக்ஷ்யாமி பை⁴ரவி ப்ராணவல்லபே⁴ ।
ஶ்ரீஜக³ந்மங்க³ளம் நாம கவசம் மந்த்ரவிக்³ரஹம் ॥ 4 ॥

படி²த்வா தா⁴ரயித்வா ச த்ரைலோக்யம் மோஹயேத் க்ஷணாத் ।
நாராயணோ(அ)பி யத்³த்⁴ருத்வா நாரீ பூ⁴த்வா மஹேஶ்வரம் ॥ 5 ॥

யோகி³நம் க்ஷோப⁴மநயத்³யத்³த்⁴ருத்வா ச ரகூ⁴த்³வஹ꞉ ।
வரதீ³ப்தாம் ஜகா⁴நைவ ராவணாதி³நிஶாசராந் ॥ 6 ॥

யஸ்ய ப்ரஸாதா³தீ³ஶோ(அ)பி த்ரைலோக்யவிஜயீ ப்ரபு⁴꞉ ।
த⁴நாதி⁴ப꞉ குபே³ரோ(அ)பி ஸுரேஶோ(அ)பூ⁴ச்ச²சீபதி꞉ ॥ 7 ॥

ஏவம் ச ஸகலா தே³வா꞉ ஸர்வஸித்³தீ⁴ஶ்வரா꞉ ப்ரியே ।
ஶ்ரீஜக³ந்மங்க³ளஸ்யாஸ்ய கவசஸ்ய ருஷி꞉ ஶிவ꞉ ॥ 8 ॥

ச²ந்தோ³(அ)நுஷ்டுப் தே³வதா ச காளிகா த³க்ஷிணேரிதா ।
ஜக³தாம் மோஹநே து³ஷ்டவிஜயே பு⁴க்திமுக்திஷு ।
யோவிதா³கர்ஷணே சைவ விநியோக³꞉ ப்ரகீர்தித꞉ ॥ 9 ॥

அத² கவசம் ।
ஶிரோ மே காளிகா பாது க்ரீங்காரைகாக்ஷரீ பரா ।
க்ரீம் க்ரீம் க்ரீம் மே லலாடம் ச காளிகா க²ட்³க³தா⁴ரிணீ ॥ 10 ॥

ஹூம் ஹூம் பாது நேத்ரயுக்³மம் ஹ்ரீம் ஹ்ரீம் பாது ஶ்ருதித்³வயம் ।
த³க்ஷிணே காளிகே பாது க்⁴ராணயுக்³மம் மஹேஶ்வரீ ॥ 11 ॥

க்ரீம் க்ரீம் க்ரீம் ரஸநாம் பாது ஹூம் ஹூம் பாது கபோலகம் ।
வத³நம் ஸகலம் பாது ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா ஸ்வரூபிணீ ॥ 12 ॥

த்³வாவிம்ஶத்யக்ஷரீ ஸ்கந்தௌ⁴ மஹாவித்³யாகி²லப்ரதா³ ।
க²ட்³க³முண்ட³த⁴ரா காளீ ஸர்வாங்க³மபி⁴தோ(அ)வது ॥ 13 ॥

க்ரீம் ஹூம் ஹ்ரீம் த்ர்யக்ஷரீ பாது சாமுண்டா³ ஹ்ருத³யம் மம ।
ஐம் ஹூம் ஓம் ஐம் ஸ்தநத்³வந்த்³வம் ஹ்ரீம் ப²ட் ஸ்வாஹா ககுத்ஸ்த²லம் ॥ 14 ॥

அஷ்டாக்ஷரீ மஹாவித்³யா பு⁴ஜௌ பாது ஸகர்த்ருகா ।
க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் பாது கரௌ ஷட³க்ஷரீ மம ॥ 15 ॥

க்ரீம் நாபி⁴ம் மத்⁴யதே³ஶம் ச த³க்ஷிணே காளிகே(அ)வது ।
க்ரீம் ஸ்வாஹா பாது ப்ருஷ்ட²ம் ச காளிகா ஸா த³ஶாக்ஷரீ ॥ 16 ॥

க்ரீம் மே கு³ஹ்யம் ஸதா³ பாது காளிகாயை நமஸ்தத꞉ ।
ஸப்தாக்ஷரீ மஹாவித்³யா ஸர்வதந்த்ரேஷு கோ³பிதா ॥ 17 ॥

ஹ்ரீம் ஹ்ரீம் த³க்ஷிணே காளிகே ஹூம் ஹூம் பாது கடித்³வயம் ।
காளீ த³ஶாக்ஷரீ வித்³யா ஸ்வாஹாந்தா சோருயுக்³மகம் ॥ 18 ॥

ஓம் ஹ்ரீம் க்ரீம் மே ஸ்வாஹா பாது ஜாநுநீ காளிகா ஸதா³ ।
காளீ ஹ்ருந்நாமவிதே⁴யம் சதுர்வர்க³ப²லப்ரதா³ ॥ 19 ॥

க்ரீம் ஹூம் ஹ்ரீம் பாது ஸா கு³ள்ப²ம் த³க்ஷிணே காளிகே(அ)வது ।
க்ரீம் ஹூம் ஹ்ரீம் ஸ்வாஹா பத³ம் பாது சதுர்த³ஶாக்ஷரீ மம ॥ 20 ॥

க²ட்³க³முண்ட³த⁴ரா காளீ வரதா³ப⁴யதா⁴ரிணீ ।
வித்³யாபி⁴꞉ ஸகலாபி⁴꞉ ஸா ஸர்வாங்க³மபி⁴தோ(அ)வது ॥ 21 ॥

காளீ கபாலிநீ குல்லா குருகுல்லா விரோதி⁴நீ ।
விப்ரசித்தா ததோ²க்³ரோக்³ரப்ரபா⁴ தீ³ப்தா க⁴நத்விஷ꞉ ॥ 22 ॥

நீலா க⁴நா ப³லாகா ச மாத்ரா முத்³ரா மிதா ச மாம் ।
ஏதா꞉ ஸர்வா꞉ க²ட்³க³த⁴ரா முண்ட³மாலாவிபூ⁴ஷணா꞉ ॥ 23 ॥

ரக்ஷந்து மாம் தி³க்³விதி³க்ஷு ப்³ராஹ்மீ நாராயணீ ததா² ।
மாஹேஶ்வரீ ச சாமுண்டா³ கௌமாரீ சா(அ)பராஜிதா ॥ 24 ॥

வாராஹீ நாரஸிம்ஹீ ச ஸர்வாஶ்ரயாதிபூ⁴ஷணா꞉ ।
ரக்ஷந்து ஸ்வாயுதே⁴ர்தி³க்ஷு꞉ த³ஶகம் மாம் யதா² ததா² ॥ 25 ॥

இதி தே கதி²தம் தி³வ்யம் கவசம் பரமாத்³பு⁴தம் ।
ஶ்ரீஜக³ந்மங்க³ளம் நாம மஹாமந்த்ரௌக⁴விக்³ரஹம் ॥ 26 ॥

த்ரைலோக்யாகர்ஷணம் ப்³ரஹ்மகவசம் மந்முகோ²தி³தம் ।
கு³ருபூஜாம் விதா⁴யாத² விதி⁴வத் ப்ரபடே²த்தத꞉ ॥ 27 ॥

கவசம் த்ரி꞉ஸக்ருத்³வாபி யாவஜ்ஜ்ஞாநம் ச வா புந꞉ ।
ஏதச்ச²தார்த⁴மாவ்ருத்ய த்ரைலோக்யவிஜயீ ப⁴வேத் ॥ 28 ॥

த்ரைலோக்யம் க்ஷோப⁴யத்யேவ கவசஸ்ய ப்ரஸாத³த꞉ ।
மஹாகவிர்ப⁴வேந்மாஸாத் ஸர்வஸித்³தீ⁴ஶ்வரோ ப⁴வேத் ॥ 29 ॥

புஷ்பாஞ்ஜலீந் காளிகாயை மூலேநைவ படே²த் ஸக்ருத் ।
ஶதவர்ஷஸஹஸ்ராணாம் பூஜாயா꞉ ப²லமாப்நுயாத் ॥ 30 ॥

பூ⁴ர்ஜே விளிகி²தம் சைதத் ஸ்வர்ணஸ்த²ம் தா⁴ரயேத்³யதி³ ।
ஶிகா²யாம் த³க்ஷிணே பா³ஹௌ கண்டே² வா தா⁴ரணாத்³பு³த⁴꞉ ॥ 31 ॥

த்ரைலோக்யம் மோஹயேத் க்ரோதா⁴த் த்ரைலோக்யம் சூர்ணயேத் க்ஷணாத் ।
புத்ரவாந் த⁴நவாந் ஶ்ரீமாந் நாநாவித்³யாநிதி⁴ர்ப⁴வேத் ॥ 32 ॥

ப்³ரஹ்மாஸ்த்ராதீ³நி ஶஸ்த்ராணி தத்³கா³த்ரஸ்பர்ஶநாத்தத꞉ ।
நாஶமாயாந்தி ஸர்வத்ர கவசஸ்யாஸ்ய கீர்தநாத் ॥ 33 ॥

ம்ருதவத்ஸா ச யா நாரீ வந்த்⁴யா வா ம்ருதபுத்ரிணீ ।
ப³ஹ்வபத்யா ஜீவவத்ஸா ப⁴வத்யேவ ந ஸம்ஶய꞉ ॥ 34 ॥

ந தே³யம் பரஶிஷ்யேப்⁴யோ ஹ்யப⁴க்தேப்⁴யோ விஶேஷத꞉ ।
ஶிஷ்யேப்⁴யோ ப⁴க்தியுக்தேப்⁴யோ ஹ்யந்யதா² ம்ருத்யுமாப்நுயாத் ॥ 35 ॥

ஸ்பர்தா⁴முத்³தூ⁴ய கமலா வாக்³தே³வீ மந்தி³ரே முகே² ।
பௌத்ராந்தம் ஸ்தை²ர்யமாஸ்தா²ய நிவஸத்யேவ நிஶ்சிதம் ॥ 36 ॥

இத³ம் கவசமஜ்ஞாத்வா யோ ஜபேத்³த³க்ஷகாளிகாம் ।
ஶதலக்ஷம் ப்ரஜப்த்வாபி தஸ்ய வித்³யா ந ஸித்³த்⁴யதி ॥ 37 ॥

ஸஹஸ்ரகா⁴தமாப்நோதி ஸோ(அ)சிராந்ம்ருத்யுமாப்நுயாத் ।
ஜபேதா³தௌ³ ஜபேத³ந்தே ஸப்தவாராண்யநுக்ரமாத் ॥ 38 ॥

நோத்⁴ருத்ய யத்ர குத்ராபி கோ³பநீயம் ப்ரயத்நத꞉ ।
லிகி²த்வா ஸ்வர்ணபாத்ரே வை பூஜாகாலே து ஸாத⁴க꞉ ।
மூர்த்⁴நிம் தா⁴ர்ய ப்ரயத்நேந வித்³யாரத்நம் ப்ரபூஜயேத் ॥ 39 ॥

இதி ஶ்ரீ காளீ ஜக³ந்மங்க³ள கவச ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ காளிகா ஸ்தோத்திரங்கள் பார்க்க.


పైరసీ ప్రకటన : నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ మరియు శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు కలిసి మా రెండు పుస్తకాలను ("శ్రీ వారాహీ స్తోత్రనిధి" మరియు "శ్రీ శ్యామలా స్తోత్రనిధి") ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed