Devi Bhujanga Stotram – தேவி புஜங்க ஸ்தோத்ரம்


விரிஞ்ச்யாதி³பி⁴꞉ பஞ்சபி⁴ர்லோகபாலை꞉
ஸமூடே⁴ மஹானந்த³பீடே² நிஷண்ணம் |
த⁴னுர்பா³ணபாஶாங்குஶப்ரோதஹஸ்தம்
மஹஸ்த்ரைபுரம் ஶங்கராத்³வைதமவ்யாத் || 1 ||

யத³ன்னாதி³பி⁴꞉ பஞ்சபி⁴꞉ கோஶஜாலை꞉
ஶிர꞉பக்ஷபுச்சா²த்மகைரந்தரந்த꞉ |
நிகூ³டே⁴ மஹாயோக³பீடே² நிஷண்ணம்
புராரேரதா²ந்த꞉புரம் நௌமி நித்யம் || 2 ||

விரிஞ்சாதி³ரூபை꞉ ப்ரபஞ்சே விஹ்ருத்ய
ஸ்வதந்த்ரா யதா³ ஸ்வாத்மவிஶ்ராந்திரேஷா |
ததா³ மானமாத்ருப்ரமேயாதிரிக்தம்
பரானந்த³மீடே³ ப⁴வானி த்வதீ³யம் || 3 ||

வினோதா³ய சைதன்யமேகம் விப⁴ஜ்ய
த்³விதா⁴ தே³வி ஜீவ꞉ ஶிவஶ்சேதி நாம்னா |
ஶிவஸ்யாபி ஜீவத்வமாபாத³யந்தீ
புனர்ஜீவமேனம் ஶிவம் வா கரோஷி || 4 ||

ஸமாகுஞ்ச்ய மூலம் ஹ்ருதி³ ந்யஸ்ய வாயும்
மனோ ப்⁴ரூபி³லம் ப்ராபயித்வா நிவ்ருத்தா꞉ |
தத꞉ ஸச்சிதா³னந்த³ரூபே பதே³ தே
ப⁴வந்த்யம்ப³ ஜீவா꞉ ஶிவத்வேன கேசித் || 5 ||

ஶரீரே(அ)திகஷ்டே ரிபௌ புத்ரவர்கே³
ஸதா³பீ⁴திமூலே கலத்ரே த⁴னே வா |
ந கஶ்சித்³விரஜ்யத்யஹோ தே³வி சித்ரம்
கத²ம் த்வத்கடாக்ஷம் வினா தத்த்வபோ³த⁴꞉ || 6 ||

ஶரீரே த⁴னே(அ)பத்யவர்கே³ கலத்ரே
விரக்தஸ்ய ஸத்³தே³ஶிகாதி³ஷ்டபு³த்³தே⁴꞉ |
யதா³கஸ்மிகம் ஜ்யோதிரானந்த³ரூபம்
ஸமாதௌ⁴ ப⁴வேத்தத்த்வமஸ்யம்ப³ ஸத்யம் || 7 ||

ம்ருஷான்யோ ம்ருஷான்ய꞉ பரோ மிஶ்ரமேனம்
பர꞉ ப்ராக்ருதம் சாபரோ பு³த்³தி⁴மாத்ரம் |
ப்ரபஞ்சம் மிமீதே முனீனாம் க³ணோ(அ)யம்
ததே³தத்த்வமேவேதி ந த்வாம் ஜஹீம꞉ || 8 ||

நிவ்ருத்தி꞉ ப்ரதிஷ்டா² ச வித்³யா ச ஶாந்தி-
ஸ்ததா² ஶாந்த்யதீதேதி பஞ்சீக்ருதாபி⁴꞉ |
கலாபி⁴꞉ பரே பஞ்சவிம்ஶாத்மிகாபி⁴-
ஸ்த்வமேகைவ ஸேவ்யா ஶிவாபி⁴ன்னரூபா || 9 ||

அகா³தே⁴(அ)த்ர ஸம்ஸாரபங்கே நிமக்³னம்
கலத்ராதி³பா⁴ரேண கி²ன்னம் நிதாந்தம் |
மஹாமோஹபாஶௌக⁴ப³த்³த⁴ம் சிரான்மாம்
ஸமுத்³த⁴ர்துமம்ப³ த்வமேகைவ ஶக்தா || 10 ||

ஸமாரப்⁴ய மூலம் க³தோ ப்³ரஹ்மசக்ரம்
ப⁴வத்³தி³வ்யசக்ரேஶ்வரீதா⁴மபா⁴ஜ꞉ |
மஹாஸித்³தி⁴ஸங்கா⁴தகல்பத்³ருமாபா⁴-
நவாப்யாம்ப³ நாதா³னுபாஸ்தே ச யோகீ³ || 11 ||

க³ணேஶைர்க்³ரஹைரம்ப³ நக்ஷத்ரபங்க்த்யா
ததா² யோகி³னீராஶிபீடை²ரபி⁴ன்னம் |
மஹாகாலமாத்மானமாம்ருஶ்ய லோகம்
வித⁴த்ஸே க்ருதிம் வா ஸ்தி²திம் வா மஹேஶி || 12 ||

லஸத்தாரஹாராமதிஸ்வச்ச²சேலாம்
வஹந்தீம் கரே புஸ்தகம் சாக்ஷமாலாம் |
ஶரச்சந்த்³ரகோடிப்ரபா⁴பா⁴ஸுராம் த்வாம்
ஸக்ருத்³பா⁴வயன்பா⁴ரதீவல்லப⁴꞉ ஸ்யாத் || 13 ||

ஸமுத்³யத்ஸஹஸ்ரார்கபி³ம்பா³ப⁴வக்த்ராம்
ஸ்வபா⁴ஸைவ ஸிந்தூ³ரிதாஜாண்ட³கோடிம் |
த⁴னுர்பா³ணபாஶாங்குஶாந்தா⁴ரயந்தீம்
ஸ்மரந்த꞉ ஸ்மரம் வாபி ஸம்மோஹயேயு꞉ || 14 ||

மணிஸ்யூததாடங்கஶோணாஸ்யபி³ம்பா³ம்
ஹரித்பட்டவஸ்த்ராம் த்வகு³ல்லாஸிபூ⁴ஷாம் |
ஹ்ருதா³ பா⁴வயம்ஸ்தப்தஹேமப்ரபா⁴ம் த்வாம்
ஶ்ரியோ நாஶயத்யம்ப³ சாஞ்சல்யபா⁴வம் || 15 ||

மஹாமந்த்ரராஜாந்தபீ³ஜம் பராக்²யம்
ஸ்வதோ ந்யஸ்தபி³ந்து³ ஸ்வயம் ந்யஸ்தஹார்த³ம் |
ப⁴வத்³வக்த்ரவக்ஷோஜகு³ஹ்யாபி⁴தா⁴னம்
ஸ்வரூபம் ஸக்ருத்³பா⁴வயேத்ஸ த்வமேவ || 16 ||

ததா²ன்யே விகல்பேஷு நிர்விண்ணசித்தா-
ஸ்ததே³கம் ஸமாதா⁴ய பி³ந்து³த்ரயம் தே |
பரானந்த³ஸந்தா⁴னஸிந்தௌ⁴ நிமக்³னா꞉
புனர்க³ர்ப⁴ரந்த்⁴ரம் ந பஶ்யந்தி தீ⁴ரா꞉ || 17 ||

த்வது³ன்மேஷலீலானுப³ந்தா⁴தி⁴காரா-
ந்விரிஞ்ச்யாதி³காம்ஸ்த்வத்³கு³ணாம்போ⁴தி⁴பி³ந்தூ³ன் |
ப⁴ஜந்தஸ்திதீர்ஷந்தி ஸம்ஸாரஸிந்து⁴ம்
ஶிவே தாவகீனா ஸுஸம்பா⁴வனேயம் || 18 ||

கதா³ வா ப⁴வத்பாத³போதேன தூர்ணம்
ப⁴வாம்போ⁴தி⁴முத்தீர்ய பூர்ணாந்தரங்க³꞉ |
நிமஜ்ஜந்தமேனம் து³ராஶாவிஷாப்³தௌ⁴
ஸமாலோக்ய லோகம் கத²ம் பர்யுதா³ஸ்ஸே || 19 ||

கதா³வா ஹ்ருஷீகாணி ஸாம்யம் ப⁴ஜேயு꞉
கதா³ வா ந ஶத்ருர்ன மித்ரம் ப⁴வானி |
கதா³ வா து³ராஶாவிஷூசீவிலோப꞉
கதா³ வா மனோ மே ஸமூலம் வினஶ்யேத் || 20 ||

நமோவாகமாஶாஸ்மஹே தே³வி யுஷ்ம-
த்பதா³ம்போ⁴ஜயுக்³மாய திக்³மாய கௌ³ரி |
விரிஞ்ச்யாதி³பா⁴ஸ்வத்கிரீடப்ரதோலீ-
ப்ரதீ³பாயமானப்ரபா⁴பா⁴ஸ்வராய || 21 ||

கசே சந்த்³ரரேக²ம் குசே தாரஹாரம்
கரே ஸ்வாது³சாபம் ஶரே ஷட்பதௌ³க⁴ம் |
ஸ்மராமி ஸ்மராரேரபி⁴ப்ராயமேகம்
மதா³கூ⁴ர்ணனேத்ரம் மதீ³யம் நிதா⁴னம் || 22 ||

ஶரேஷ்வேவ நாஸா த⁴னுஷ்வேவ ஜிஹ்வா
ஜபாபாடலே லோசனே தே ஸ்வரூபே |
த்வகே³ஷா ப⁴வச்சந்த்³ரக²ண்டே³ ஶ்ரவோ மே
கு³ணே தே மனோவ்ருத்திரம்ப³ த்வயி ஸ்யாத் || 23 ||

ஜக³த்கர்மதீ⁴ரான்வசோதூ⁴தகீரான்
குசன்யஸ்தஹாராங்க்ருபாஸிந்து⁴பூரான் |
ப⁴வாம்போ⁴தி⁴பாரான்மஹாபாபதூ³ரான்
ப⁴ஜே வேத³ஸாராம்ஶிவப்ரேமதா³ரான் || 24 ||

ஸுதா⁴ஸிந்து⁴ஸாரே சிதா³னந்த³னீரே
ஸமுத்பு²ல்லனீபே ஸுரத்ராந்தரீபே |
மணிவ்யூஹஸாலே ஸ்தி²தே ஹைமஶாலே
மனோஜாரிவாமே நிஷண்ணம் மனோ மே || 25 ||

த்³ருக³ந்தே விலோலா ஸுக³ந்தீ⁴ஷுமாலா
ப்ரபஞ்சேந்த்³ரஜாலா விபத்ஸிந்து⁴கூலா |
முனிஸ்வாந்தஶாலா நமல்லோகபாலா
ஹ்ருதி³ ப்ரேமலோலாம்ருதஸ்வாது³லீலா || 26 ||

ஜக³ஜ்ஜாலமேதத்த்வயைவாம்ப³ ஸ்ருஷ்டம்
த்வமேவாத்³ய யாஸீந்த்³ரியைரர்த²ஜாலம் |
த்வமேகைவ கர்த்ரீ த்வமேகைவ போ⁴க்த்ரீ
ந மே புண்யபாபே ந மே ப³ந்த⁴மோக்ஷௌ || 27 ||

இதி ப்ரேமபா⁴ரேண கிஞ்சின்மயோக்தம்
ந பு³த்⁴வைவ தத்த்வம் மதீ³யம் த்வதீ³யம் |
வினோதா³ய பா³லஸ்ய மௌர்க்²யம் ஹி மாதஸ்-
ததே³தத்ப்ரலாபஸ்துதிம் மே க்³ருஹாண || 28 ||


மேலும் தேவீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed