Asitha Krutha Shiva Stotram – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ரம் (அஸித க்ருதம்)


அஸித உவாச –
ஜக³த்³கு³ரோ நமஸ்துப்⁴யம் ஶிவாய ஶிவதா³ய ச ।
யோகீ³ந்த்³ராணாம் ச யோகீ³ந்த்³ர கு³ரூணாம் கு³ரவே நம꞉ ॥ 1 ॥

ம்ருத்யோர்ம்ருத்யுஸ்வரூபேண ம்ருத்யுஸம்ஸாரக²ண்ட³ந ।
ம்ருத்யோரீஶ ம்ருத்யுபீ³ஜ ம்ருத்யுஞ்ஜய நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥

காலரூப꞉ கலயதாம் காலகாலேஶ காரண ।
காலாத³தீத காலஸ்த² காலகால நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

கு³ணாதீத கு³ணாதா⁴ர கு³ணபீ³ஜ கு³ணாத்மக ।
கு³ணீஶ கு³ணிநாம் பீ³ஜ கு³ணிநாம் கு³ரவே நம꞉ ॥ 4 ॥

ப்³ரஹ்மஸ்வரூப ப்³ரஹ்மஜ்ஞ ப்³ரஹ்மபா⁴வநதத்பர꞉ ।
ப்³ரஹ்மபீ³ஜஸ்வரூபேண ப்³ரஹ்மபீ³ஜ நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

இதி ஸ்துத்வா ஶிவம் நத்வா புரஸ்தஸ்தௌ² முநீஶ்வர꞉ ।
தீ³நவத்ஸா(அ)ஶ்ருநேத்ரஶ்ச புலகாஞ்சிதவிக்³ரஹ꞉ ॥ 6 ॥

அஸிதேந க்ருதம் ஸ்தோத்ரம் ப⁴க்தியுக்தஶ்ச ய꞉ படே²த் ।
வர்ஷமேகம் ஹவிஷ்யாஶீ ஶங்கரஸ்ய மஹாத்மந꞉ ॥ 7 ॥

ஸ லபே⁴த்³வைஷ்ணவம் புத்ரம் ஜ்ஞாநிநம் சிரஜீவிநம் ।
ப⁴வேத்³த⁴நாட்⁴யோ(அ)து³꞉கீ² ச மூகோ ப⁴வதி பண்டி³த꞉ ॥ 8 ॥

அபா⁴ர்யோ லப⁴தே பா⁴ர்யாம் ஸுஶீலாம் ச பதிவ்ரதாம் ।
இஹ லோகே ஸுக²ம் பு⁴க்த்வா யாத்யந்தே ஶிவஸந்நிதி⁴ம் ॥ 9 ॥

இத³ம் ஸ்தோத்ரம் புரா த³த்தம் ப்³ரஹ்மணா ச ப்ரசேதஸே ।
ப்ரசேதஸா ஸ்வபுத்ராயாஸிதாய த³த்தமுத்தமம் ॥ 10 ॥

இதி ஶ்ரீப்³ரஹ்மவைவர்தே மஹாபுராணே ஶ்ரீக்ருஷ்ணஜந்மக²ண்டே³ அஸிதக்ருத ஶிவஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ ஶிவ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed