Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)
ஶ்ரீக்ருஷ்ண உவாச ।
வத³ ஶிவ மஹாநாத² பார்வதீரமணேஶ்வர ।
தை³த்யஸங்க்³ராமவேலாயாம் ஸ்மரணீயம் கிமீஶ்வர ॥ 1 ॥
ஈஶ்வர உவாச ।
ஶ்ருணு க்ருஷ்ண ப்ரவக்ஷ்யாமி கு³ஹ்யாத்³கு³ஹ்யதரம் மஹத் ।
க³ணேஶது³ர்க³தி³வ்யம் ச ஶ்ருணு வக்ஷ்யாமி ப⁴க்தித꞉ ॥ 2 ॥
த்ரிபுரவத⁴வேலாயாம் ஸ்மரணீயம் கிமீஶ்வர ।
தி³வ்யது³ர்க³ப்ரஸாதே³ன த்ரிபுராணாம் வத⁴꞉ க்ருத꞉ ॥ 3 ॥
ஶ்ரீக்ருஷ்ண உவாச ।
ஹேரம்ப³ஸ்ய து³ர்க³மித³ம் வத³ த்வம் ப⁴க்தவத்ஸல ।
ஈஶ்வர உவாச ।
ஶ்ருணு வத்ஸ ப்ரவக்ஷ்யாமி து³ர்கே³ வைநாயகம் ஶுப⁴ம் ॥ 4 ॥
ஸங்க்³ராமே ச ஶ்மஶானே ச அரண்யே சோரஸங்கடே ।
ந்ருபத்³வாரே ஜ்வரே கோ⁴ரே யேனைவ முச்யதே ப⁴யாத் ॥ 5 ॥
ப்ராச்யாம் ரக்ஷது ஹேரம்ப³꞉ ஆக்³னேய்யாமக்³னிதேஜஸா ।
யாம்யாம் லம்போ³த³ரோ ரக்ஷேத் நைர்ருத்யாம் பார்வதீஸுத꞉ ॥ 6 ॥
ப்ரதீச்யாம் வக்ரதுண்ட³ஶ்ச வாயவ்யாம் வரத³ப்ரபு⁴꞉ ।
க³ணேஶ꞉ பாது ஔதீ³ச்யாம் ஈஶான்யாமீஶ்வரஸ்ததா² ॥ 7 ॥
ஊர்த்⁴வம் ரக்ஷேத்³தூ⁴ம்ரவர்ணோ ஹ்யத⁴ஸ்தாத்பாபநாஶன꞉ ।
ஏவம் த³ஶதி³ஶோ ரக்ஷேத் ஹேரம்போ³ விக்⁴னநாஶன꞉ ॥ 8 ॥
ஹேரம்ப³ஸ்ய து³ர்க³மித³ம் த்ரிகாலம் ய꞉ படே²ன்னர꞉ ।
கோடிஜன்மக்ருதம் பாபம் ஏகாவ்ருத்தேன நஶ்யதி ॥ 9 ॥
க³ணேஶாங்கா³ரஶேஷேண தி³வ்யது³ர்கே³ண மந்த்ரிதம் ।
லலாடம் சர்சிதம் யேன த்ரைலோக்யவஶமானயேத் ॥ 10 ॥
மாத்ராக³மஸஹஸ்ராணி ஸுராபானஶதானி ச ।
தத் க்ஷணாத்தானி நஶ்யந்தி க³ணேஶதீர்த²வந்த³னாத் ॥ 11 ॥
நைவேத்³யம் வக்ததுண்ட³ஸ்ய நரோ பு⁴ங்க்தே து ப⁴க்தித꞉ ।
ராஜ்யதா³னஸஹஸ்ராணி தேஷாம் ப²லமவாப்னுயாத் ॥ 12 ॥
கதா³சித்பட்²யதே ப⁴க்த்யா ஹேரம்ப³ஸ்ய ப்ரஸாத³த꞉ ।
ஶாகினீ டா³கினீ பூ⁴தப்ரேத வேதால ராக்ஷஸா꞉ ॥ 13 ॥
ப்³ரஹ்மராக்ஷஸகூஷ்மாண்டா³꞉ ப்ரணஶ்யந்தி ச தூ³ரத꞉ ।
பூ⁴ர்ஜே வா தாட³பத்ரே வா து³ர்க³ஹேரம்ப³மாலிகே²த் ॥ 14 ॥
கரமூலே த்⁴ருதம் யேன கரஸ்தா²꞉ ஸர்வஸித்³த⁴ய꞉ ।
ஏகமாவர்தனம் ப⁴க்த்யா படே²ந்நித்யம் து யோ நர꞉ ॥ 15 ॥
கல்பகோடிஸஹஸ்ராணி ஶிவலோகே மஹீயதே ।
லிங்க³தா³னஸஹஸ்ராணி ப்ருத்²வீதா³னஶதானி ச ॥ 16 ॥
க³ஜதா³னஸஹஸ்ரம் ச க³ணேஶஸ்தவனாத் ப²லம் ॥ 17 ॥
இதி ஶ்ரீபத்³மபுராணே க³ணேஶதி³வ்யது³ர்க³ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।
மேலும் ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள் பார்க்க.
గమనిక : మా తదుపరి ప్రచురణ "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" పుస్తకము ప్రింటు చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.
పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.
Chant other stotras in తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.
Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.