Sri Dakshinamurthy Navaratna Mala Stotram – ஶ்ரீ தக்ஷிணாமூர்தி நவரத்னமாலா ஸ்தோத்ரம்


மூலேவடஸ்ய முநிபுங்க³வஸேவ்யமாநம்
முத்³ராவிஶேஷமுகுலீக்ருதபாணிபத்³மம் ।
மந்த³ஸ்மிதம் மது⁴ரவேஷமுதா³ரமாத்³யம்
தேஜஸ்தத³ஸ்து ஹ்ருதி³ மே தருணேந்து³சூட³ம் ॥ 1 ॥

ஶாந்தம் ஶாரத³சந்த்³ரகாந்தித⁴வளம் சந்த்³ராபி⁴ராமாநநம்
சந்த்³ரார்கோபமகாந்திகுண்ட³லத⁴ரம் சந்த்³ராவதா³தாம்ஶுகம் ।
வீணாம் புஸ்தகமக்ஷஸூத்ரவளயம் வ்யாக்²யாநமுத்³ராம் கரை-
-ர்பி³ப்⁴ராணம் கலயே ஹ்ருதா³ மம ஸதா³ ஶாஸ்தாரமிஷ்டார்த²த³ம் ॥ 2 ॥

கர்பூரகா³த்ரமரவிந்த³த³ளாயதாக்ஷம்
கர்பூரஶீதளஹ்ருத³ம் கருணாவிளாஸம் ।
சந்த்³ரார்த⁴ஶேக²ரமநந்தகு³ணாபி⁴ராம-
-மிந்த்³ராதி³ஸேவ்யபத³பங்கஜமீஶமீடே³ ॥ 3 ॥

த்³யுத்³ரோரத⁴꞉ ஸ்வர்ணமயாஸநஸ்த²ம்
முத்³ரோல்லஸத்³பா³ஹுமுதா³ரகாயம் ।
ஸத்³ரோஹிணீநாத²கலாவதம்ஸம்
ப⁴த்³ரோத³தி⁴ம் கஞ்சந சிந்தயாம꞉ ॥ 4 ॥

உத்³யத்³பா⁴ஸ்கரஸந்நிப⁴ம் த்ரிணயநம் ஶ்வேதாங்க³ராக³ப்ரப⁴ம்
பா³லம் மௌஞ்ஜித⁴ரம் ப்ரஸந்நவத³நம் ந்யக்³ரோத⁴மூலேஸ்தி²தம் ।
பிங்கா³க்ஷம் ம்ருக³ஶாப³கஸ்தி²திகரம் ஸுப்³ரஹ்மஸூத்ராக்ருதிம்
ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் ப⁴யஹரம் ஶ்ரீத³க்ஷிணாமூர்திகம் ॥ 5 ॥

ஶ்ரீகாந்த த்³ருஹிணோபமந்யு தபந ஸ்கந்தே³ந்த்³ர நந்த்³யாத³ய꞉
ப்ராசீநாகு³ரவோ(அ)பி யஸ்ய கருணாலேஶாத்³க³தாகௌ³ரவம் ।
தம் ஸர்வாதி³கு³ரும் மநோஜ்ஞவபுஷம் மந்த³ஸ்மிதாலங்க்ருதம்
சிந்முத்³ராக்ருதிமுக்³த⁴பாணிநலிநம் சித்தே ஶிவம் குர்மஹே ॥ 6 ॥

கபர்தி³நம் சந்த்³ரகலாவதம்ஸம்
த்ரிணேத்ரமிந்து³ம் ப்ரதிமக்ஷதாஜ்வலம் ।
சதுர்பு⁴ஜம் ஜ்ஞாநத³மக்ஷஸூத்ர-
-புஸ்தாக்³நிஹஸ்தம் ஹ்ருதி³ பா⁴வயேச்சி²வம் ॥ 7 ॥

வாமோரூபரிஸம்ஸ்தி²தாம் கி³ரிஸுதாமந்யோந்யமாலிங்கி³தாம்
ஶ்யாமாமுத்பலதா⁴ரிணீம் ஶஶிநிபா⁴ம் சாலோகயந்தம் ஶிவம் ।
ஆஶ்லிஷ்டேந கரேண புஸ்தகமதோ² கும்ப⁴ம் ஸுதா⁴பூரிதம்
முத்³ராம் ஜ்ஞாநமயீம் த³தா⁴நமபரைர்முக்தாக்ஷமாலம் ப⁴ஜே ॥ 8 ॥

வடதருநிகடநிவாஸம் படுதரவிஜ்ஞாநமுத்³ரிதகராப்³ஜம் ।
கஞ்சநதே³ஶிகமாத்³யம் கைவல்யாநந்த³கந்த³ளம் வந்தே³ ॥ 9 ॥

இதி ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி நவரத்நமாலா ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி காண்க. மேலும் ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள் காண்க.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed