Sri Dakshinamurthy Ashtakam 2 (Vyasa Krutam) – ஶ்ரீ த³க்ஷிணாமூர்த்யஷ்டகம் – 2 (வ்யாஸ க்ருதம்)


ஶ்ரீவ்யாஸ உவாச ।
ஶ்ரீமத்³கு³ரோ நிகி²லவேத³ஶிரோநிகூ³ட⁴
ப்³ரஹ்மாத்மபோ³த⁴ ஸுக²ஸாந்த்³ரதநோ மஹாத்மந் ।
ஶ்ரீகாந்தவாக்பதி முகா²கி²லதே³வஸங்க⁴
ஸ்வாத்மாவபோ³த⁴க பரேஶ நமோ நமஸ்தே ॥ 1 ॥

ஸாந்நித்⁴யமாத்ரமுபலப்⁴யஸமஸ்தமேத-
-தா³பா⁴தி யஸ்ய ஜக³த³த்ர சராசரம் ச ।
சிந்மாத்ரதாம் நிஜ கராங்கு³ளி முத்³ரயா ய꞉
ஸ்வஸ்யாநிஶம் வத³தி நாத² நமோ நமஸ்தே ॥ 2 ॥

ஜீவேஶ்வராத்³யகி²லமத்ர விகாரஜாதம்
ஜாதம் யத꞉ ஸ்தி²தமநந்தஸுகே² ச யஸ்மிந் ।
யேநோபஸம்ஹ்ருதமக²ண்ட³சிதே³கஶக்த்யா
ஸ்வாபி⁴ந்நயைவ ஜக³தீ³ஶ நமோ நமஸ்தே ॥ 3 ॥

ய꞉ ஸ்வாம்ஶஜீவஸுக²து³꞉க²ப²லோபபோ⁴க³-
-ஹேதோர்வபூம்ஷி விவிதா⁴நி ச பௌ⁴திகாநி ।
நிர்மாய தத்ர விஶதா கரணை꞉ ஸஹாந்தே
ஜீவேந ஸாக்ஷ்யமத ஏவ நமோ நமஸ்தே ॥ 4 ॥

ஹ்ருத்புண்ட³ரீகக³தசிந்மணிமாத்மரூபம்
யஸ்மிந் ஸமர்பயதி யோக³ப³லேந வித்³வாந் ।
ய꞉ பூர்ணபோ³த⁴ஸுக²லக்ஷண ஏகரூப
ஆகாஶவத்³விபு⁴ருமேஶ நமோ நமஸ்தே ॥ 5 ॥

யந்மாயயா ஹரிஹர த்³ருஹிணா ப³பூ⁴வு꞉
ஸ்ருஷ்ட்யாதி³காரிண இமே ஜக³தாமதீ⁴ஶா꞉ ।
யத்³வித்³யயைவ பரயாத்ரஹி வஶ்யமாயா
ஸ்தை²ர்யம் க³தா கு³ருவரேஶ நமோ நமஸ்தே ॥ 6 ॥

ஸ்த்ரீபும்நபும்ஸகஸமாஹ்வய லிங்க³ஹீநோ-
-(அ)ப்யாஸ்தேத்ரிலிங்க³க உமேஶதயா ய ஏவ ।
ஸத்யப்ரபோ³த⁴ ஸுக²ரூபதயா த்வரூப-
-வத்த்வே ந ச த்ரிஜக³தீ³ஶ நமோ நமஸ்தே ॥ 7 ॥

ஜீவத்ரயம் ப்⁴ரமதி வை யத³வித்³யயைவ
ஸம்ஸாரசக்ர இஹ து³ஸ்தர து³꞉க²ஹேதௌ ।
யத்³வித்³யயைவ நிஜபோ³த⁴ரதம் ஸ்வவஶ்யா
வித்³யம் ச தத்³ப⁴வதி ஸாம்ப³ நமோ நமஸ்தே ॥ 7 ॥

இதி ஶ்ரீவ்யாஸக்ருத ஶ்ரீ த³க்ஷிணாமூர்த்யஷ்டகம் ।


மேலும் ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி காண்க. மேலும் ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள் காண்க.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed