Sri Tripura Bhairavi Ashtottara Shatanama Stotram – ஶ்ரீ த்ரிபுரபை⁴ரவீ அஷ்டோத்தரஶதனாம ஸ்தோத்ரம்


ஶ்ரீதே³வ்யுவாச |
கைலாஸவாஸின் ப⁴க³வன் ப்ராணேஶ்வர க்ருபானிதே⁴ |
ப⁴க்தவத்ஸல பை⁴ரவ்யா நாம்னாமஷ்டோத்தரம் ஶதம் || 1 ||

ந ஶ்ருதம் தே³வதே³வேஶ வத³ மாம் தீ³னவத்ஸல |

ஶ்ரீஶிவ உவாச |
ஶ்ருணு ப்ரியே மஹாகோ³ப்யம் நாம்னாமஷ்டோத்தரம் ஶதம் || 2 ||

பை⁴ரவ்யாஶ்ஶுப⁴த³ம் ஸேவ்யம் ஸர்வஸம்பத்ப்ரதா³யகம் |
யஸ்யானுஷ்டா²னமாத்ரேண கிம் ந ஸித்³த்⁴யதி பூ⁴தலே || 3 ||

ஓம் பை⁴ரவீ பை⁴ரவாராத்⁴யா பூ⁴திதா³ பூ⁴தபா⁴வனா |
ஆர்யா ப்³ராஹ்மீ காமதே⁴னுஸ்ஸர்வஸம்பத்ப்ரதா³யினீ || 4 ||

த்ரைலோக்யவந்தி³தா தே³வீ மஹிஷாஸுரமர்தி³னீ |
மோஹக்⁴னீ மாலதீ மாலா மஹாபாதகனாஶினீ || 5 ||

க்ரோதி⁴னீ க்ரோத⁴னிலயா க்ரோத⁴ரக்தேக்ஷணா குஹூ꞉ |
த்ரிபுரா த்ரிபுராதா⁴ரா த்ரினேத்ரா பீ⁴மபை⁴ரவீ || 6 ||

தே³வகீ தே³வமாதா ச தே³வது³ஷ்டவினாஶினீ |
தா³மோத³ரப்ரியா தீ³ர்கா⁴ து³ர்கா³ து³ர்க³தினாஶினீ || 7 ||

லம்போ³த³ரீ லம்ப³கர்ணா ப்ரலம்பி³தபயோத⁴ரா |
ப்ரத்யங்கி³ரா ப்ரதிபதா³ ப்ரணதக்லேஶனாஶினீ || 8 ||

ப்ரபா⁴வதீ கு³ணவதீ க³ணமாதா கு³ஹேஶ்வரீ |
க்ஷீராப்³தி⁴தனயா க்ஷேம்யா ஜக³த்த்ராணவிதா⁴யினீ || 9 ||

மஹாமாரீ மஹாமோஹா மஹாக்ரோதா⁴ மஹானதீ³ |
மஹாபாதகஸம்ஹர்த்ரீ மஹாமோஹப்ரதா³யினீ || 10 ||

விகராளா மஹாகாலா காலரூபா களாவதீ |
கபாலக²ட்வாங்க³த⁴ரா க²ட்³க³க²ர்பரதா⁴ரிணீ || 11 ||

குமாரீ குங்குமப்ரீதா குங்குமாருணரஞ்ஜிதா |
கௌமோத³கீ குமுதி³னீ கீர்த்யா கீர்திப்ரதா³யினீ || 12 ||

நவீனா நீரதா³ நித்யா நந்தி³கேஶ்வரபாலினீ |
க⁴ர்க⁴ரா க⁴ர்க⁴ராராவா கோ⁴ரா கோ⁴ரஸ்வரூபிணீ || 13 ||

கலிக்⁴னீ கலித⁴ர்மக்⁴னீ கலிகௌதுகனாஶினீ |
கிஶோரீ கேஶவப்ரீதா க்லேஶஸங்க⁴னிவாரிணீ || 14 ||

மஹோன்மத்தா மஹாமத்தா மஹாவித்³யா மஹீமயீ |
மஹாயஜ்ஞா மஹாவாணீ மஹாமந்த³ரதா⁴ரிணீ || 15 ||

மோக்ஷதா³ மோஹதா³ மோஹா பு⁴க்திமுக்திப்ரதா³யினீ |
அட்டாட்டஹாஸனிரதா க்வணன்னூபுரதா⁴ரிணீ || 16 ||

தீ³ர்க⁴த³ம்ஷ்ட்ரா தீ³ர்க⁴முகீ² தீ³ர்க⁴கோ⁴ணா ச தீ³ர்கி⁴கா |
த³னுஜாந்தகரீ து³ஷ்டா து³꞉க²தா³ரித்³ர்யப⁴ஞ்ஜினீ || 17 ||

து³ராசாரா ச தோ³ஷக்⁴னீ த³மபத்னீ த³யாபரா |
மனோப⁴வா மனுமயீ மனுவம்ஶப்ரவர்தி⁴னீ || 18 ||

ஶ்யாமா ஶ்யாமதனுஶ்ஶோபா⁴ ஸௌம்யா ஶம்பு⁴விலாஸினீ |
இதி தே கதி²தம் தி³வ்யம் நாம்னாமஷ்டோத்தரம் ஶதம் || 19 ||

பை⁴ரவ்யா தே³வதே³வேஶ்யாஸ்தவ ப்ரீத்யை ஸுரேஶ்வரி |
அப்ரகாஶ்யமித³ம் கோ³ப்யம் பட²னீயம் ப்ரயத்னத꞉ || 20 ||

தே³வீம் த்⁴யாத்வா ஸுராம் பீத்வா மகாரை꞉ பஞ்சகை꞉ ப்ரியே |
பூஜயேத்ஸததம் ப⁴க்த்யா படே²த் ஸ்தோத்ரமித³ம் ஶுப⁴ம் || 21 ||

ஷண்மாஸாப்⁴யந்தரே ஸோ(அ)பி க³ணனாத²ஸமோ ப⁴வேத் |
கிமத்ர ப³ஹுனோக்தேன த்வத³க்³ரே ப்ராணவல்லபே⁴ || 22 ||

ஸர்வம் ஜானாஸி ஸர்வஜ்ஞே புனர்மாம் பரிப்ருச்ச²ஸி |
ந தே³யம் பரஶிஷ்யேப்⁴யோ நிந்த³கேப்⁴யோ விஶேஷத꞉ || 23 ||

இதி ஶ்ரீத்ரிபுரபை⁴ரவீ அஷ்டோத்தரஶதனாமஸ்தோத்ரம் |


மேலும்  த³ஶமஹாவித்³யா ஸ்தோத்திரங்கள் பார்க்கவும்.


పైరసీ ప్రకటన : నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ మరియు శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు కలిసి మా రెండు పుస్తకాలను ("శ్రీ వారాహీ స్తోత్రనిధి" మరియు "శ్రీ శ్యామలా స్తోత్రనిధి") ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed