Sri Subrahmanya Aparadha Kshamapana Stotram – ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய அபராத⁴க்ஷமாபண ஸ்தோத்ரம்


நமஸ்தே நமஸ்தே கு³ஹ தாரகாரே
நமஸ்தே நமஸ்தே கு³ஹ ஶக்திபாணே ।
நமஸ்தே நமஸ்தே கு³ஹ தி³வ்யமூர்தே
க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஸமஸ்தாபராத⁴ம் ॥ 1 ॥

நமஸ்தே நமஸ்தே கு³ஹ தா³நவாரே
நமஸ்தே நமஸ்தே கு³ஹ சாருமூர்தே ।
நமஸ்தே நமஸ்தே கு³ஹ புண்யமூர்தே
க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஸமஸ்தாபராத⁴ம் ॥ 2 ॥

நமஸ்தே நமஸ்தே மஹேஶாத்மபுத்ர
நமஸ்தே நமஸ்தே மயூராஸநஸ்த² ।
நமஸ்தே நமஸ்தே ஸரோர்பூ⁴த தே³வ
க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஸமஸ்தாபராத⁴ம் ॥ 3 ॥

நமஸ்தே நமஸ்தே ஸ்வயம் ஜ்யோதிரூப
நமஸ்தே நமஸ்தே பரம் ஜ்யோதிரூப ।
நமஸ்தே நமஸ்தே ஜக³ம் ஜ்யோதிரூப
க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஸமஸ்தாபராத⁴ம் ॥ 4 ॥

நமஸ்தே நமஸ்தே கு³ஹ மஞ்ஜுகா³த்ர
நமஸ்தே நமஸ்தே கு³ஹ ஸச்சரித்ர ।
நமஸ்தே நமஸ்தே கு³ஹ ப⁴க்தமித்ர
க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஸமஸ்தாபராத⁴ம் ॥ 5 ॥

நமஸ்தே நமஸ்தே கு³ஹ லோகபால
நமஸ்தே நமஸ்தே கு³ஹ த⁴ர்மபால ।
நமஸ்தே நமஸ்தே கு³ஹ ஸத்யபால
க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஸமஸ்தாபராத⁴ம் ॥ 6 ॥

நமஸ்தே நமஸ்தே கு³ஹ லோகதீ³ப
நமஸ்தே நமஸ்தே கு³ஹ போ³த⁴ரூப ।
நமஸ்தே நமஸ்தே கு³ஹ கா³நலோல
க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஸமஸ்தாபராத⁴ம் ॥ 7 ॥

நமஸ்தே நமஸ்தே மஹாதே³வஸூநோ
நமஸ்தே நமஸ்தே மஹாமோஹஹாரின் ।
நமஸ்தே நமஸ்தே மஹாரோக³ஹாரின்
க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஸமஸ்தாபராத⁴ம் ॥ 8 ॥

இதி ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய அபராத⁴க்ஷமாபண ஸ்தோத்ரம் ॥


மேலும் ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: శరన్నవరాత్రుల సందర్భంగా "శ్రీ లలితా స్తోత్రనిధి" మరియు "శ్రీ దుర్గా స్తోత్రనిధి" పుస్తకములు కొనుగోలుకు అందుబాటులో ఉన్నాయి.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed