Sri Garuda Dwadasa Nama Stotram – ஶ்ரீ க³ருட³ த்³வாத³ஶநாம ஸ்தோத்ரம்


ஸுபர்ணம் வைனதேயம் ச நாகா³ரிம் நாக³பீ⁴ஷணம் |
ஜிதாந்தகம் விஷாரிம் ச அஜிதம் விஶ்வரூபிணம் || 1

க³ருத்மந்தம் க²க³ஶ்ரேஷ்ட²ம் தார்க்ஷ்யம் கஶ்யபநந்த³னம் |
த்³வாத³ஶைதானி நாமானி க³ருட³ஸ்ய மஹாத்மன꞉ || 2

ய꞉ படே²த் ப்ராதருத்தா²ய ஸ்னானே வா ஶயனே(அ)பி வா |
விஷம் நாக்ராமதே தஸ்ய ந ச ஹிம்ஸந்தி ஹிம்ஸகா꞉ || 3

ஸங்க்³ராமே வ்யவஹாரே ச விஜயஸ்தஸ்ய ஜாயதே |
ப³ந்த⁴னான்முக்திமாப்னோதி யாத்ராயாம் ஸித்³தி⁴ரேவ ச || 4

இதி ஶ்ரீ க³ருட³ த்³வாத³ஶநாம ஸ்தோத்ரம் |


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed