Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)
ஸுவர்ணவர்ணஸுந்த³ரம் ஸிதைகத³ந்தப³ந்து⁴ரம்
க்³ருஹீதபாஶகாங்குஶம் வரப்ரதா³(அ)ப⁴யப்ரத³ம் ।
சதுர்பு⁴ஜம் த்ரிலோசநம் பு⁴ஜங்க³மோபவீதிநம்
ப்ரபு²ல்லவாரிஜாஸநம் ப⁴ஜாமி ஸிந்து⁴ராநநம் ॥ 1 ॥
கிரீடஹாரகுண்ட³லம் ப்ரதீ³ப்தபா³ஹுபூ⁴ஷணம்
ப்ரசண்ட³ரத்நகங்கணம் ப்ரஶோபி⁴தாங்க்⁴ரியஷ்டிகம் ।
ப்ரபா⁴தஸூர்யஸுந்த³ராம்ப³ரத்³வயப்ரதா⁴ரிணம்
ஸரளஹேமநூபுரம் ப்ரஶோபி⁴தாங்க்⁴ரிபங்கஜம் ॥ 2 ॥
ஸுவர்ணத³ண்ட³மண்டி³தப்ரசண்ட³சாருசாமரம்
க்³ருஹப்ரதீர்ணஸுந்த³ரம் யுக³க்ஷணம் ப்ரமோதி³தம் ।
கவீந்த்³ரசித்தரஞ்ஜகம் மஹாவிபத்திப⁴ஞ்ஜகம்
ஷட³க்ஷரஸ்வரூபிணம் ப⁴ஜேத்³க³ஜேந்த்³ரரூபிணம் ॥ 3 ॥
விரிஞ்சிவிஷ்ணுவந்தி³தம் விரூபலோசநஸ்துதிம்
கி³ரீஶத³ர்ஶநேச்ச²யா ஸமர்பிதம் பராஶயா ।
நிரந்தரம் ஸுராஸுரை꞉ ஸபுத்ரவாமலோசநை꞉
மஹாமகே²ஷ்டமிஷ்டகர்மஸு ப⁴ஜாமி துந்தி³ளம் ॥ 4 ॥
மதௌ³க⁴ளுப்³த⁴சஞ்சலார்கமஞ்ஜுகு³ஞ்ஜிதாரவம்
ப்ரபு³த்³த⁴சித்தரஞ்ஜகம் ப்ரமோத³கர்ணசாலகம் ।
அநந்யப⁴க்திமாநவம் ப்ரசண்ட³முக்திதா³யகம்
நமாமி நித்யமாத³ரேண வக்ரதுண்ட³நாயகம் ॥ 5 ॥
தா³ரித்³ர்யவித்³ராவணமாஶு காமத³ம்
ஸ்தோத்ரம் படே²தே³தத³ஜஸ்ரமாத³ராத் ।
புத்ரீகளத்ரஸ்வஜநேஷு மைத்ரீ
புமாந்மவேதே³கவரப்ரஸாதா³த் ॥ 6 ॥
இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்யவிரசிதம் ஶ்ரீ க³ணபதி ஸ்தோத்ரம் ।
மேலும் ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள் பார்க்க.
మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.
స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.
Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)
Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".
విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.
Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.
Chant other stotras in తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.
Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

