Sri Ganesha Pancharatnam – ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்


முதா³ கராத்தமோத³கம் ஸதா³ விமுக்திஸாத⁴கம்
கலாத⁴ராவதம்ஸகம் விளாஸிலோகரக்ஷகம் ।
அநாயகைகநாயகம் விநாஶிதேப⁴தை³த்யகம்
நதாஶுபா⁴ஶுநாஶகம் நமாமி தம் விநாயகம் ॥ 1 ॥

நதேதராதிபீ⁴கரம் நவோதி³தார்கபா⁴ஸ்வரம்
நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதி⁴காபது³த்³த⁴ரம் ।
ஸுரேஶ்வரம் நிதீ⁴ஶ்வரம் க³ஜேஶ்வரம் க³ணேஶ்வரம்
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் நிரந்தரம் ॥ 2 ॥

ஸமஸ்தலோகஶங்கரம் நிரஸ்ததை³த்யகுஞ்ஜரம்
த³ரேதரோத³ரம் வரம் வரேப⁴வக்த்ரமக்ஷரம் ।
க்ருபாகரம் க்ஷமாகரம் முதா³கரம் யஶஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பா⁴ஸ்வரம் ॥ 3 ॥

அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்திபா⁴ஜநம்
புராரிபூர்வநந்த³நம் ஸுராரிக³ர்வசர்வணம் ।
ப்ரபஞ்சநாஶபீ⁴ஷணம் த⁴நஞ்ஜயாதி³பூ⁴ஷணம்
கபோலதா³நவாரணம் ப⁴ஜே புராணவாரணம் ॥ 4 ॥

நிதாந்தகாந்தத³ந்தகாந்திமந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீநமந்தராயக்ருந்தநம் ।
ஹ்ருத³ந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகி³நாம்
தமேகத³ந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் ॥ 5 ॥

மஹாக³ணேஶபஞ்சரத்நமாத³ரேண யோ(அ)ந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபா⁴தகே ஹ்ருதி³ ஸ்மரந்க³ணேஶ்வரம் ।
அரோக³தாமதோ³ஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூ⁴திமப்⁴யுபைதி ஸோ(அ)சிராத் ॥ 6 ॥

இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்ய க்ருத ஶ்ரீக³ணேஶ பஞ்சரத்நம் ।


மேலும் ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: రాబోయే ధనుర్మాసం సందర్భంగా "శ్రీ కృష్ణ స్తోత్రనిధి" ముద్రించుటకు ఆలోచన చేయుచున్నాము. ఇటీవల మేము "శ్రీ సాయి స్తోత్రనిధి" పుస్తకము విడుదల చేశాము.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed