Runa Vimochana Angaraka Stotram – ருண விமோசன அங்காரக ஸ்தோத்ரம்


ஸ்கந்த³ உவாச ।
ருணக்³ரஸ்தநராணாம் து ருணமுக்தி꞉ கத²ம் ப⁴வேத் ।

ப்³ரஹ்மோவாச ।
வக்ஷ்யே(அ)ஹம் ஸர்வலோகாநாம் ஹிதார்த²ம் ஹிதகாமத³ம் ॥

அஸ்ய ஶ்ரீ அங்கா³ரக ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய கௌ³தம ருஷி꞉, அநுஷ்டுப் ச²ந்த³꞉, அங்கா³ரகோ தே³வதா மம ருண விமோசநார்தே² ஜபே விநியோக³꞉ ।

த்⁴யாநம் –
ரக்தமால்யாம்ப³ரத⁴ர꞉ ஶூலஶக்திக³தா³த⁴ர꞉ ।
சதுர்பு⁴ஜோ மேஷக³தோ வரத³ஶ்ச த⁴ராஸுத꞉ ॥ 1 ॥

அத² ஸ்தோத்ரம் –
மங்க³ளோ பூ⁴மிபுத்ரஶ்ச ருணஹர்தா த⁴நப்ரத³꞉ ।
ஸ்தி²ராஸநோ மஹாகாய꞉ ஸர்வகர்மாவபோ³த⁴க꞉ ॥ 2 ॥

லோஹிதோ லோஹிதாங்க³ஶ்ச ஸாமகா³யீ க்ருபாகர꞉ ।
த⁴ர்மராஜ꞉ குஜோ பௌ⁴மோ பூ⁴மிஜோ பூ⁴மிநந்த³ந꞉ ॥ 3 ॥

அங்கா³ரகோ யமஶ்சைவ ஸர்வரோகா³பஹாரக꞉ ।
ஸ்ருஷ்டிகர்தா(அ)பஹர்தா ச ஸர்வகாமப²லப்ரத³꞉ ॥ 4 ॥

பூ⁴திதோ³ க்³ரஹபூஜ்யஶ்ச வக்த்ரோ ரக்தவபு꞉ ப்ரபு⁴꞉ ।
ஏதாநி குஜநாமாநி யோ நித்யம் ப்ரயத꞉ படே²த் ।
ருணம் ந ஜாயதே தஸ்ய த⁴நம் ப்ராப்நோத்யஸம்ஶயம் ॥ 5 ॥

ரக்தபுஷ்பைஶ்ச க³ந்தை⁴ஶ்ச தீ³பதூ⁴பாதி³பி⁴ஸ்ததா² ।
மங்க³ளம் பூஜயித்வா து மங்க³ளே(அ)ஹநி ஸர்வதா³ ॥ 6 ॥

ருணரேகா²꞉ ப்ரகர்தவ்யா꞉ த³க்³தா⁴ங்கா³ரைஸ்தத³க்³ரத꞉ ।
ஸப்தவிம்ஶதிநாமாநி படி²த்வா து தத³ந்திகே ॥ 7 ॥

தாஶ்ச ப்ரமார்ஜயேத்பஶ்சாத்³வாமபாதே³ந ஸம்ஸ்ப்ருஶந் ।
ஏவம் க்ருத்வா ந ஸந்தே³ஹோ ருணஹீநோ த⁴நீ ப⁴வேத் ॥ 8 ॥

பூ⁴மிஜஸ்ய ப்ரஸாதே³ந க்³ரஹபீடா³ விநஶ்யதி ।
யேநார்ஜிதா ஜக³த்கீர்திர்பூ⁴மிபுத்ரேண ஶாஶ்வதீ ॥ 9 ॥

ஶத்ரவஶ்ச ஹதா யேந பௌ⁴மேந மஹிதாத்மநா ।
ஸ ப்ரீயதாம் து பௌ⁴மோ(அ)த்³ய துஷ்டோ பூ⁴யாத் ஸதா³ மம ॥ 10 ॥

மூலமந்த்ர꞉ –
அங்கா³ரக மஹீபுத்ர ப⁴க³வந் ப⁴க்தவத்ஸல ।
நமோ(அ)ஸ்து தே மமாஶேஷ ருணமாஶு விமோசய ॥ 11 ॥

அர்க்⁴யம் –
பூ⁴மிபுத்ர மஹாதேஜ꞉ ஸ்வேதோ³த்³ப⁴வ பிநாகிந꞉ ।
ருணார்தஸ்த்வாம் ப்ரபந்நோ(அ)ஸ்மி க்³ருஹாணார்க்⁴யம் நமோ(அ)ஸ்து தே ॥ 12 ॥

இதி ருண விமோசந அங்கா³ரக ஸ்தோத்ரம் ॥


மேலும் நவக்ரஹ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed