Sri Rajarajeshwari Ashtakam (Ambashtakam) – ஶ்ரீ ராஜராஜேஶ்வர்யஷ்டகம் (அம்பா³ஷ்டகம்)


அம்பா³ ஶாம்ப⁴வி சந்த்³ரமௌளிரப³லா(அ)பர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ ஶிவா த்ரிநயநீ காத்யாயநீ பை⁴ரவீ ।
ஸாவித்ரீ நவயௌவநா ஶுப⁴கரீ ஸாம்ராஜ்யலக்ஷ்மீப்ரதா³
சித்³ரூபீ பரதே³வதா ப⁴க³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ ॥ 1 ॥

அம்பா³ மோஹிநி தே³வதா த்ரிபு⁴வநீ ஆநந்த³ஸந்தா³யிநீ
வாணீ பல்லவபாணி வேணுமுரளீகா³நப்ரியாளோலிநீ ।
கல்யாணீ உடு³ராஜபி³ம்ப³வத³நா தூ⁴ம்ராக்ஷஸம்ஹாரிணீ
சித்³ரூபீ பரதே³வதா ப⁴க³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ ॥ 2 ॥

அம்பா³ நூபுரரத்நகங்கணத⁴ரீ கேயூரஹாராவளீ
ஜாதீசம்பகவைஜயந்திலஹரீ க்³ரைவேயகைராஜிதா ।
வீணாவேணுவிநோத³மண்டி³தகரா வீராஸநே ஸம்ஸ்தி²தா
சித்³ரூபீ பரதே³வதா ப⁴க³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ ॥ 3 ॥

அம்பா³ ரௌத்³ரிணி ப⁴த்³ரகாளி ப³க³ளா ஜ்வாலாமுகீ² வைஷ்ணவீ
ப்³ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தே³தீ³ப்யமாநோஜ்ஜ்வலா ।
சாமுண்டா³ஶ்ரிதரக்ஷபோஷஜநநீ தா³க்ஷாயணீ வல்லவீ
சித்³ரூபீ பரதே³வதா ப⁴க³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ ॥ 4 ॥

அம்பா³ ஶூல த⁴நு꞉ குஶாங்குஶத⁴ரீ அர்தே⁴ந்து³பி³ம்பா³த⁴ரீ
வாராஹீ மது⁴கைடப⁴ப்ரஶமநீ வாணீரமாஸேவிதா ।
மல்லத்³யாஸுரமூகதை³த்யமத²நீ மாஹேஶ்வரீ அம்பி³கா
சித்³ரூபீ பரதே³வதா ப⁴க³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ ॥ 5 ॥

அம்பா³ ஸ்ருஷ்டிவிநாஶபாலநகரீ ஆர்யா விஸம்ஶோபி⁴தா
கா³யத்ரீ ப்ரணவாக்ஷராம்ருதரஸ꞉ பூர்ணாநுஸந்தீ⁴க்ருதா ।
ஓங்காரீ விநுதாஸுதார்சிதபதா³ உத்³த³ண்ட³தை³த்யாபஹா
சித்³ரூபீ பரதே³வதா ப⁴க³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ ॥ 6 ॥

அம்பா³ ஶாஶ்வத ஆக³மாதி³விநுதா ஆர்யா மஹாதே³வதா
யா ப்³ரஹ்மாதி³ பிபீலிகாந்தஜநநீ யா வை ஜக³ந்மோஹிநீ ।
யா பஞ்சப்ரணவாதி³ரேப²ஜநநீ யா சித்கலாமாலிநீ
சித்³ரூபீ பரதே³வதா ப⁴க³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ ॥ 7 ॥

அம்பா³பாலிதப⁴க்தராஜத³நிஶம் அம்பா³ஷ்டகம் ய꞉ படே²த்
அம்பா³ லோககடாக்ஷவீக்ஷலலிதம் சைஶ்வர்யமவ்யாஹதம் ।
அம்பா³ பாவந மந்த்ரராஜபட²நாத³ந்தே ச மோக்ஷப்ரதா³
சித்³ரூபீ பரதே³வதா ப⁴க³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ ॥ 8 ॥

இதி ஶ்ரீராஜராஜேஶ்வர்யஷ்டகம் ।


மேலும் ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள் பார்க்க.


Hyd Book Exhibition: స్తోత్రనిధి బుక్ స్టాల్ 37th Hyderabad Book Fair లో ఉంటుంది. 19-Dec-2024 నుండి 29-Dec-2024 వరకు Kaloji Kalakshetram (NTR Stadium), Hyderabad వద్ద నిర్వహించబడుతుంది. దయచేసి గమనించగలరు.

గమనిక: "శ్రీ కృష్ణ స్తోత్రనిధి" విడుదల చేశాము. Click here to buy. ఇటీవల మేము "శ్రీ సాయి స్తోత్రనిధి" పుస్తకము విడుదల చేశాము. మా తదుపరి ప్రచురణ: "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" .

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed