Nyasa Dasakam – ந்யாஸ தஶகம்


ஶ்ரீமான் வேங்கடனாதா²ர்ய꞉ கவிதார்கிக கேஸரீ |
வேதா³ந்தாசார்ய வர்யோ மே ஸன்னித⁴த்தாம் ஸதா³ ஹ்ருதி³ ||

அஹம் மத்³ரக்ஷணப⁴ரோ மத்³ரக்ஷண ப²லம் ததா² |
ந மம ஶ்ரீபதேரேவேத்யாத்மானம் நிக்ஷிபேத் பு³த⁴꞉ || 1 ||

ந்யஸ்யாம்யகிஞ்சன꞉ ஶ்ரீமன் அனுகூலோன்யவர்ஜித꞉ |
விஶ்வாஸ ப்ரார்த²னாபூர்வம் ஆத்மரக்ஷாப⁴ரம் த்வயி || 2 ||

ஸ்வாமீ ஸ்வஶேஷம் ஸ்வவஶம் ஸ்வப⁴ரத்வேன நிர்ப⁴ரம் |
ஸ்வத³த்த ஸ்வதி⁴யா ஸ்வார்த²ம் ஸ்வஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம் || 3 ||

ஶ்ரீமன் அபீ⁴ஷ்ட வரத³ த்வாமஸ்மி ஶரணம் க³த꞉ |
ஏதத்³தே³ஹாவஸானே மாம் த்வத்பாத³ம் ப்ராபய ஸ்வயம் || 4 ||

த்வச்சே²ஷத்வே ஸ்தி²ரதி⁴யம் த்வத் ப்ராப்த்யேக ப்ரயோஜனம் |
நிஷித்³த⁴ காம்யரஹிதம் குரு மாம் நித்ய கிங்கரம் || 5 ||

தே³வீ பூ⁴ஷண ஹேத்யாதி³ ஜுஷ்டஸ்ய ப⁴க³வம்ஸ்தவ |
நித்யம் நிரபராதே⁴ஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம் || 6 ||

மாம் மதீ³யம் ச நிகி²லம் சேதனா(அ)சேதனாத்மகம் |
ஸ்வகைங்கர்யோபகரணம் வரத³ ஸ்வீகுரு ஸ்வயம் || 7 ||

த்வதே³க ரக்ஷ்யஸ்ய மம த்வமேவ கருணாகர |
ந ப்ரவர்தய பாபானி ப்ரவ்ருத்தானி நிவர்தய || 8 ||

அக்ருத்யானாம் ச கரணம் க்ருத்யானாம் வர்ஜனம் ச மே |
க்ஷமஸ்வ நிகி²லம் தே³வ ப்ரணதார்திஹர ப்ரபோ⁴ || 9 ||

ஶ்ரீமான் நியத பஞ்சாங்க³ம் மத்³ரக்ஷண ப⁴ரார்பணம் |
அசீகரத் ஸ்வயம் ஸ்வஸ்மின் அதோஹமிஹ நிர்ப⁴ர꞉ || 10 ||

ஸம்ஸாராவர்தவேக³ ப்ரஶமன ஶுப⁴த்³ருக்³தே³ஶிக ப்ரேக்ஷிதோஹம்
ஸந்த்யக்தோன்யைருபாயைரனுசிதசரிதேஶ்வத்³ய ஶாந்தாபி⁴ஸந்தி⁴꞉ |
நிஶ்ஶங்க ஸ்தத்த்வத்³ருஷ்ட்வா நிரவதி⁴கத³யம் ப்ராப்ய ஸம்ரக்ஷகம்
த்வாம் ந்யஸ்யத்வத்பாத³பத்³மே வரத³ நிஜப⁴ரம் நிர்ப⁴ரோ நிர்ப⁴யோஸ்மி || 11 ||

இதி கவிதார்கிகஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஶ்ரீமத்³வேங்கடனாத²ஸ்ய வேதா³ந்தாசார்யஸ்ய க்ருதிஷு ந்யாஸத³ஶகம் |


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed