Mahishasura Mardini Stotram (Aigiri Nandini) – மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம்


அயி கி³ரிநந்தி³நி நந்தி³தமேதி³நி விஶ்வவிநோதி³நி நந்தி³நுதே
கி³ரிவரவிந்த்⁴யஶிரோதி⁴நிவாஸிநி விஷ்ணுவிளாஸிநி ஜிஷ்ணுநுதே ।
ப⁴க³வதி ஹே ஶிதிகண்ட²குடும்பி³நி பூ⁴ரிகுடும்பி³நி பூ⁴ரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 1 ॥

ஸுரவரவர்ஷிணி து³ர்த⁴ரத⁴ர்ஷிணி து³ர்முக²மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபு⁴வநபோஷிணி ஶங்கரதோஷிணி கல்மஷமோஷிணி கோ⁴ரரதே । [கில்பி³ஷ-, கோ⁴ஷ-]
த³நுஜநிரோஷிணி தி³திஸுதரோஷிணி து³ர்மத³ஶோஷிணி ஸிந்து⁴ஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 2 ॥

அயி ஜக³த³ம்ப³ மத³ம்ப³ கத³ம்ப³வநப்ரியவாஸிநி ஹாஸரதே
ஶிக²ரிஶிரோமணிதுங்க³ஹிமாலயஶ்ருங்க³நிஜாலயமத்⁴யக³தே ।
மது⁴மது⁴ரே மது⁴கைடப⁴க³ஞ்ஜிநி கைடப⁴ப⁴ஞ்ஜிநி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 3 ॥

அயி ஶதக²ண்ட³ விக²ண்டி³தருண்ட³ விதுண்டி³தஶுண்ட³ க³ஜாதி⁴பதே
ரிபுக³ஜக³ண்ட³ விதா³ரணசண்ட³ பராக்ரமஶுண்ட³ ம்ருகா³தி⁴பதே ।
நிஜபு⁴ஜத³ண்ட³ நிபாதிதக²ண்ட³விபாதிதமுண்ட³ப⁴டாதி⁴பதே [சண்ட³]
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 4 ॥

அயி ரணது³ர்மத³ ஶத்ருவதோ⁴தி³த து³ர்த⁴ரநிர்ஜர ஶக்திப்⁴ருதே
சதுரவிசாரது⁴ரீண மஹாஶிவ தூ³தக்ருத ப்ரமதா²தி⁴பதே ।
து³ரிதது³ரீஹது³ராஶயது³ர்மதிதா³நவதூ³தக்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 5 ॥

அயி ஶரணாக³தவைரிவதூ⁴வர வீரவராப⁴யதா³யகரே
த்ரிபு⁴வந மஸ்தக ஶூலவிரோதி⁴ஶிரோதி⁴க்ருதாமல ஶூலகரே ।
து³மிது³மிதாமர து³ந்து³பி⁴நாத³ மஹோ முக²ரீக்ருத திக்³மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 6 ॥

அயி நிஜஹுங்க்ருதிமாத்ர நிராக்ருத தூ⁴ம்ரவிளோசந தூ⁴ம்ரஶதே
ஸமரவிஶோஷித ஶோணிதபீ³ஜ ஸமுத்³ப⁴வஶோணித பீ³ஜலதே ।
ஶிவ ஶிவ ஶும்ப⁴ நிஶும்ப⁴ மஹாஹவ தர்பித பூ⁴த பிஶாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 7 ॥

த⁴நுரநுஸங்க³ ரணக்ஷணஸங்க³ பரிஸ்பு²ரத³ங்க³ நடத்கடகே
கநக பிஶங்க³ப்ருஷத்கநிஷங்க³ரஸத்³ப⁴ட ஶ்ருங்க³ ஹதாவடுகே ।
க்ருதசதுரங்க³ ப³லக்ஷிதிரங்க³ க⁴டத்³ப³ஹுரங்க³ ரடத்³ப³டுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 8 ॥

ஸுரளலநா தததே²யி ததே²யி க்ருதாபி⁴நயோத³ர ந்ருத்யரதே
க்ருத குகுத²꞉ குகுதோ² க³ட³தா³தி³கதால குதூஹல கா³நரதே ।
து⁴து⁴குட து⁴க்குட தி⁴ந்தி⁴மித த்⁴வநி தீ⁴ர ம்ருத³ங்க³ நிநாத³ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 9 ॥

ஜய ஜய ஜப்ய ஜயே ஜய ஶப்³த³பரஸ்துதி தத்பர விஶ்வநுதே
ப⁴ண ப⁴ண பி⁴ஞ்ஜிமி பி⁴ங்க்ருதநூபுர ஸிஞ்ஜிதமோஹித பூ⁴தபதே । [ஜ²-, ஜி²ம்-]
நடிதநடார்த⁴ நடீநடநாயக நாடிதநாட்ய ஸுகா³நரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 10 ॥

அயி ஸுமந꞉ ஸுமந꞉ ஸுமந꞉ ஸுமந꞉ ஸுமநோஹர காந்தியுதே
ஶ்ரித ரஜநீ ரஜநீ ரஜநீ ரஜநீ ரஜநீகர வக்த்ரவ்ருதே ।
ஸுநயந விப்⁴ரமர ப்⁴ரமர ப்⁴ரமர ப்⁴ரமர ப்⁴ரமராதி⁴பதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 11 ॥

ஸஹித மஹாஹவ மல்லம தல்லிக மல்லித ரள்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லிக மல்லிக பி⁴ல்லிக பி⁴ல்லிக வர்க³ வ்ருதே ।
ஸிதக்ருத பு²ல்லஸமுல்லஸிதாருண தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 12 ॥

அவிரளக³ண்ட³க³ளந்மத³மேது³ர மத்தமதங்க³ஜ ராஜபதே
த்ரிபு⁴வநபூ⁴ஷணபூ⁴தகலாநிதி⁴ ரூபபயோநிதி⁴ ராஜஸுதே ।
அயி ஸுத³தீஜந லாலஸமாநஸ மோஹநமந்மத² ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 13 ॥

கமலத³ளாமல கோமளகாந்தி கலாகலிதாமல பா⁴லலதே
ஸகலவிளாஸகலாநிலய க்ரமகேலிசலத்கலஹம்ஸகுலே ।
அலிகுல ஸங்குல குவலய மண்ட³ல மௌளிமிலத்³ப⁴குலாலி குலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 14 ॥

கரமுரளீரவவீஜிதகூஜித லஜ்ஜிதகோகில மஞ்ஜுமதே
மிலித புலிந்த³ மநோஹர கு³ஞ்ஜித ரஞ்ஜிதஶைல நிகுஞ்ஜக³தே ।
நிஜகு³ணபூ⁴த மஹாஶப³ரீக³ண ஸத்³கு³ணஸம்ப்⁴ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 15 ॥

கடிதடபீத து³கூலவிசித்ர மயூக²திரஸ்க்ருத சந்த்³ரருசே
ப்ரணதஸுராஸுர மௌளிமணிஸ்பு²ரத³ம்ஶுலஸந்நக² சந்த்³ரருசே ।
ஜிதகநகாசல மௌளிபதோ³ர்ஜித நிர்ப⁴ரகுஞ்ஜர கும்ப⁴குசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 16 ॥

விஜித ஸஹஸ்ரகரைக ஸஹஸ்ரகரைக ஸஹஸ்ரகரைகநுதே
க்ருத ஸுரதாரக ஸங்க³ரதாரக ஸங்க³ரதாரக ஸூநுஸுதே ।
ஸுரத²ஸமாதி⁴ ஸமாநஸமாதி⁴ ஸமாதி⁴ஸமாதி⁴ ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 17 ॥

பத³கமலம் கருணாநிலயே வரிவஸ்யதி யோ(அ)நுதி³நம் ஸ ஶிவே
அயி கமலே கமலாநிலயே கமலாநிலய꞉ ஸ கத²ம் ந ப⁴வேத் ।
தவ பத³மேவ பரம்பத³மித்யநுஶீலயதோ மம கிம் ந ஶிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 18 ॥

கநகலஸத்கல ஸிந்து⁴ஜலைரநுஸிஞ்சிநுதேகு³ணரங்க³பு⁴வம்
ப⁴ஜதி ஸ கிம் ந ஶசீகுசகும்ப⁴ தடீபரிரம்ப⁴ ஸுகா²நுப⁴வம் ।
தவ சரணம் ஶரணம் கரவாணி நதாமரவாணி நிவாஸி ஶிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 19 ॥

தவ விமலேந்து³குலம் வத³நேந்து³மலம் ஸகலம் நநு கூலயதே
கிமு புருஹூத புரீந்து³முகீ² ஸுமுகீ²பி⁴ரஸௌ விமுகீ²க்ரியதே ।
மம து மதம் ஶிவநாமத⁴நே ப⁴வதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 20 ॥

அயி மயி தீ³நத³யாளுதயா க்ருபயைவ த்வயா ப⁴விதவ்யமுமே
அயி ஜக³தோ ஜநநீ க்ருபயாஸி யதா²ஸி ததா²(அ)நுபி⁴தாஸிரதே ।
யது³சிதமத்ர ப⁴வத்யுரரி குருதாது³ருதாபமபாகுரு தே [மே]
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³நி ரம்யகபர்தி³நி ஶைலஸுதே ॥ 21 ॥

இதி ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³நி ஸ்தோத்ரம் ॥


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed