Kalyana Vrishti Stava (Panchadasi Stotram) – கள்யாணவ்ருஷ்டி ஸ்தவ꞉


கல்யாணவ்ருஷ்டிபி⁴ரிவாம்ருதபூரிதாபி⁴-
-ர்லக்ஷ்மீஸ்வயம்வரணமங்க³ளதீ³பிகாபி⁴꞉ ।
ஸேவாபி⁴ரம்ப³ தவ பாத³ஸரோஜமூலே
நாகாரி கிம் மநஸி பா⁴க்³யவதாம் ஜநாநாம் ॥ 1 ॥

ஏதாவதே³வ ஜநநி ஸ்ப்ருஹணீயமாஸ்தே
த்வத்³வந்த³நேஷு ஸலிலஸ்த²கி³தே ச நேத்ரே ।
ஸாம்நித்⁴யமுத்³யத³ருணாயுதஸோத³ரஸ்ய
த்வத்³விக்³ரஹஸ்ய பரயா ஸுத⁴யாப்லுதஸ்ய ॥ 2 ॥

ஈஶத்வநாமகலுஷா꞉ கதி வா ந ஸந்தி
ப்³ரஹ்மாத³ய꞉ ப்ரதிப⁴வம் ப்ரளயாபி⁴பூ⁴தா꞉ ।
ஏக꞉ ஸ ஏவ ஜநநி ஸ்தி²ரஸித்³தி⁴ராஸ்தே
ய꞉ பாத³யோஸ்தவ ஸக்ருத்ப்ரணதிம் கரோதி ॥ 3 ॥

லப்³த்⁴வா ஸக்ருத்த்ரிபுரஸுந்த³ரி தாவகீநம்
காருண்யகந்த³ளிதகாந்திப⁴ரம் கடாக்ஷம் ।
கந்த³ர்பகோடிஸுப⁴கா³ஸ்த்வயி ப⁴க்திபா⁴ஜ꞉
ஸம்மோஹயந்தி தருணீர்பு⁴வநத்ரயே(அ)பி ॥ 4 ॥

ஹ்ரீம்காரமேவ தவ நாம க்³ருணந்தி வேதா³
மாதஸ்த்ரிகோணநிலயே த்ரிபுரே த்ரிநேத்ரே ।
த்வத்ஸம்ஸ்ம்ருதௌ யமப⁴டாபி⁴ப⁴வம் விஹாய
தீ³வ்யந்தி நந்த³நவநே ஸஹ லோகபாலை꞉ ॥ 5 ॥

ஹந்து꞉ புராமதி⁴க³ளம் பரிபீயமாந꞉
க்ரூர꞉ கத²ம் ந ப⁴விதா க³ரளஸ்ய வேக³꞉ ।
நாஶ்வாஸநாய யதி³ மாதரித³ம் தவார்த²ம்
தே³ஹஸ்ய ஶஶ்வத³ம்ருதாப்லுதஶீதளஸ்ய ॥ 6 ॥

ஸர்வஜ்ஞதாம் ஸத³ஸி வாக்படுதாம் ப்ரஸூதே
தே³வி த்வத³ங்க்⁴ரிஸரஸீருஹயோ꞉ ப்ரணாம꞉ ।
கிம் ச ஸ்பு²ரந்மகுடமுஜ்ஜ்வலமாதபத்ரம்
த்³வே சாமரே ச மஹதீம் வஸுதா⁴ம் த³தா³தி ॥ 7 ॥

கல்பத்³ருமைரபி⁴மதப்ரதிபாத³நேஷு
காருண்யவாரிதி⁴பி⁴ரம்ப³ ப⁴வாத்கடாக்ஷை꞉ ।
ஆலோகய த்ரிபுரஸுந்த³ரி மாமநாத²ம்
த்வய்யேவ ப⁴க்திப⁴ரிதம் த்வயி ப³த்³த⁴த்ருஷ்ணம் ॥ 8 ॥

ஹந்தேதரேஷ்வபி மநாம்ஸி நிதா⁴ய சாந்யே
ப⁴க்திம் வஹந்தி கில பாமரதை³வதேஷு ।
த்வாமேவ தே³வி மநஸா ஸமநுஸ்மராமி
த்வாமேவ நௌமி ஶரணம் ஜநநி த்வமேவ ॥ 9 ॥

லக்ஷ்யேஷு ஸத்ஸ்வபி கடாக்ஷநிரீக்ஷணாநா-
-மாலோகய த்ரிபுரஸுந்த³ரி மாம் கதா³சித் ।
நூநம் மயா து ஸத்³ருஶ꞉ கருணைகபாத்ரம்
ஜாதோ ஜநிஷ்யதி ஜநோ ந ச ஜாயதே வா ॥ 10 ॥

ஹ்ரீம் ஹ்ரீமிதி ப்ரதிதி³நம் ஜபதாம் தவாக்²யாம்
கிம் நாம து³ர்லப⁴மிஹ த்ரிபுராதி⁴வாஸே ।
மாலாகிரீடமத³வாரணமாநநீயா
தாந்ஸேவதே வஸுமதீ ஸ்வயமேவ லக்ஷ்மீ꞉ ॥ 11 ॥

ஸம்பத்கராணி ஸகலேந்த்³ரியநந்த³நாநி
ஸாம்ராஜ்யதா³நநிரதாநி ஸரோருஹாக்ஷி ।
த்வத்³வந்த³நாநி து³ரிதாஹரணோத்³யதாநி
மாமேவ மாதரநிஶம் கலயந்து நாந்யம் ॥ 12 ॥

கல்போபஸம்ஹ்ருதிஷு கல்பிததாண்ட³வஸ்ய
தே³வஸ்ய க²ண்ட³பரஶோ꞉ பரபை⁴ரவஸ்ய ।
பாஶாங்குஶைக்ஷவஶராஸநபுஷ்பபா³ணா
ஸா ஸாக்ஷிணீ விஜயதே தவ மூர்திரேகா ॥ 13 ॥

லக்³நம் ஸதா³ ப⁴வது மாதரித³ம் தவார்த⁴ம்
தேஜ꞉ பரம் ப³ஹுளகுங்குமபங்கஶோணம் ।
பா⁴ஸ்வத்கிரீடமம்ருதாம்ஶுகலாவதம்ஸம்
மத்⁴யே த்ரிகோணநிலயம் பரமாம்ருதார்த்³ரம் ॥ 14 ॥

ஹ்ரீம்காரமேவ தவ நாம ததே³வ ரூபம்
த்வந்நாம து³ர்லப⁴மிஹ த்ரிபுரே க்³ருணந்தி ।
த்வத்தேஜஸா பரிணதம் வியதா³தி³பூ⁴தம்
ஸௌக்²யம் தநோதி ஸரஸீருஹஸம்ப⁴வாதே³꞉ ॥ 15 ॥

ஹ்ரீம்காரத்ரயஸம்புடேந மஹதா மந்த்ரேண ஸந்தீ³பிதம்
ஸ்தோத்ரம் ய꞉ ப்ரதிவாஸரம் தவ புரோ மாதர்ஜபேந்மந்த்ரவித் ।
தஸ்ய க்ஷோணிபு⁴ஜோ ப⁴வந்தி வஶகா³ லக்ஷ்மீஶ்சிரஸ்தா²யிநீ
வாணீ நிர்மலஸூக்திபா⁴ரபா⁴ரிதா ஜாக³ர்தி தீ³ர்க⁴ம் வய꞉ ॥ 16 ॥

இதி ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய ஶ்ரீகோ³விந்த³ப⁴க³வத்பூஜ்யபாத³ஶிஷ்யஸ்ய ஶ்ரீமச்ச²ங்கரப⁴க³வத꞉ க்ருதௌ கல்யாணவ்ருஷ்டி ஸ்தவ꞉ ।


மேலும் ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள் பார்க்க.


పైరసీ ప్రకటన : నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ మరియు శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు కలిసి మా రెండు పుస్తకాలను ("శ్రీ వారాహీ స్తోత్రనిధి" మరియు "శ్రీ శ్యామలా స్తోత్రనిధి") ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

One thought on “Kalyana Vrishti Stava (Panchadasi Stotram) – கள்யாணவ்ருஷ்டி ஸ்தவ꞉

  1. ஒவ்வொரு ஸ்தோத்திர முடிவிலும் தமிழில் அதற்குரிய அர்த்தம் இருந்தால் மிகவும் புண்ணியம்.🙏

மறுமொழி இடவும்

error: Not allowed