1. Sri Adilakshmi Ashtottara Shatanamavali – ஶ்ரீ ஆதி³லக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉


ஓம் ஶ்ரீம் ஆதி³லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் அகாராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் அவ்யயாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் அச்யுதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஆனந்தா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் அர்சிதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் அனுக்³ரஹாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் அம்ருதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் அனந்தாயை நம꞉ | 9

ஓம் ஶ்ரீம் இஷ்டப்ராப்த்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஈஶ்வர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் கர்த்ர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் காந்தாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் கலாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் கல்யாண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் கபர்தி³ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் கமலாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் காந்திவர்தி⁴ன்யை நம꞉ | 18

ஓம் ஶ்ரீம் குமார்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் காமாக்ஷ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் கீர்திலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் க³ந்தி⁴ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் க³ஜாரூடா⁴யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் க³ம்பீ⁴ரவத³னாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் சக்ரஹாஸின்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் சக்ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஜ்யோதிலக்ஷ்ம்யை நம꞉ | 27

ஓம் ஶ்ரீம் ஜயலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஜ்யேஷ்டா²யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஜக³ஜ்ஜனந்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஜாக்³ருதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் த்ரிகு³ணாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் த்ர்யைலோக்யமோஹின்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் த்ர்யைலோக்யபூஜிதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் நானாரூபிண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் நிகி²லாயை நம꞉ | 36

ஓம் ஶ்ரீம் நாராயண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் பத்³மாக்ஷ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் பரமாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ப்ராணாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ப்ரதா⁴னாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ப்ராணஶக்த்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ப்³ரஹ்மாண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் பா⁴க்³யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் பூ⁴தே³வ்யை நம꞉ | 45

ஓம் ஶ்ரீம் ப³ஹுரூபாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ப⁴த்³ரகால்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் பீ⁴மாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் பை⁴ரவ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் போ⁴க³லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் பூ⁴லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் மஹாஶ்ரியை நம꞉ |
ஓம் ஶ்ரீம் மாத⁴வ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் மாத்ரே நம꞉ | 54

ஓம் ஶ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் மஹாவீராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் மஹாஶக்த்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் மாலாஶ்ரியை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ராஜ்ஞ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ரமாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ராஜ்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ரமணீயாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் லக்ஷ்ம்யை நம꞉ | 63

ஓம் ஶ்ரீம் லாக்ஷிதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் லேகி²ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் விஜயலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் விஶ்வரூபிண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் விஶ்வாஶ்ரயாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் விஶாலாக்ஷ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் வ்யாபின்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் வேதி³ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் வாரித⁴யே நம꞉ | 72

ஓம் ஶ்ரீம் வ்யாக்⁴ர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் வாராஹ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் வைனாயக்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் வராரோஹாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் வைஶாரத்³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶுபா⁴யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶாகம்ப⁴ர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீகாந்தாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் காலாயை நம꞉ | 81

ஓம் ஶ்ரீம் ஶரண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ருதயே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸ்வப்னது³ர்கா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸுர்யசந்த்³ராக்³னினேத்ரத்ரயாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸிம்ஹகா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸர்வதீ³பிகாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸ்தி²ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸர்வஸம்பத்திரூபிண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸ்வாமின்யை நம꞉ | 90

ஓம் ஶ்ரீம் ஸிதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸூக்ஷ்மாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸர்வஸம்பன்னாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹம்ஸின்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹர்ஷப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹம்ஸகா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹரிஸூதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹர்ஷப்ராதா⁴ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹரித்பதயே நம꞉ | 99

ஓம் ஶ்ரீம் ஸர்வஜ்ஞானாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஸர்வஜனந்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் முக²ப²லப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் மஹாரூபாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீகர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரேயஸே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீசக்ரமத்⁴யகா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீகாரிண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் க்ஷமாயை நம꞉ | 108


மேலும் 108, 300 & 1000 நாமாவள்யஃ பார்க்க. மேலும் ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


పైరసీ ప్రకటన : నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ మరియు శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు కలిసి మా రెండు పుస్తకాలను ("శ్రీ వారాహీ స్తోత్రనిధి" మరియు "శ్రీ శ్యామలా స్తోత్రనిధి") ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed