Sri Sankata Mochana Hanumath Ashtakam (Tulsidas Krutam) – ஶ்ரீ ஸங்கடமோசந ஹநுமத³ஷ்டகம் (துலஸீதா³ஸ க்ருதம்)


ததோ(அ)ஹம் துலஸீதா³ஸ꞉ ஸ்மராமி ரகு⁴ந்த³நம் ।
ஹநூமந்தம் தத்புரஸ்தாத்³ரக்ஷார்தே² ப⁴க்தரக்ஷகம் ॥ 1 ॥

ஹநூமந்நஞ்ஜநாஸூநோ வாயுபுத்ர மஹாப³ல ।
மஹாலாங்கூ³ளநிக்ஷேபநிஹதாகி²லராக்ஷஸ ॥ 2 ॥

அக்ஷவக்ஷோவிநிக்ஷேபகுலிஶாக்³ரநகா²ஞ்சித ।
ஶ்ரீராமஹ்ருத³யாநந்த³ விபத்தௌ ஶரணம் ப⁴வ ॥ 3 ॥

உல்லங்க்⁴ய ஸாக³ரம் யேந சா²யாக்³ராஹீ நிபாதிதா ।
ஸிம்ஹநாத³ஹதாமித்ர விபத்தௌ ஶரணம் ப⁴வ ॥ 4 ॥

லக்ஷ்மணே நிஹதே பூ⁴மாவாநீய ஹ்யசலம் தத꞉ ।
யயா ஜீவிதவாநத்³ய தாம் ஶக்திம் ப்ரகடீ குரு ॥ 5 ॥

யேந லங்கேஶ்வரோ வீரோ நி꞉ஶங்கம் விஜித꞉ ஸ்வயம் ।
து³ர்நிரீக்ஷ்யோ(அ)பி தே³வாநாம் தத்³ப³லம் த³ர்ஶயாது⁴நா ॥ 6 ॥

யயா லங்காம் ப்ரவிஶ்ய த்வம் ஜ்ஞாதவாந் ஜாநகீம் ஸ்வயம் ।
ராவணாந்த꞉புரே(அ)த்யுக்³ரே தாம் பு³த்³தி⁴ம் ப்ரகடீ குரு ॥ 7 ॥

ருத்³ராவதார ப⁴க்தார்திவிமோசந மஹாபு⁴ஜ ।
கபிராஜ ப்ரபந்நஸ்த்வாம் ஶரணம் ப⁴வ ரக்ஷ மாம் ॥ 8 ॥

இத்யஷ்டகம் ஹநுமதோ ய꞉ படே²ச்ச்²ரத்³த⁴யாந்வித꞉ ।
ஸர்வகஷ்டவிநிர்முக்தோ லப⁴தே வாஞ்சி²தம் ப²லம் ॥ 9 ॥

இதி ஶ்ரீகோ³ஸ்வாமிதுலஸீதா³ஸ க்ருத ஸங்கடமோசநம் நாம ஶ்ரீஹநுமத³ஷ்டகம் ॥


గమనిక : మా తదుపరి ప్రచురణ "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" పుస్తకము ప్రింటు చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed