Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)
உத்³யத்³பா⁴நுஸஹஸ்ரகோடிஸத்³ருஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்
பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராளங்க்ருதாம் ।
விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்த்வஸ்வரூபாம் ஶிவாம்
மீநாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 1 ॥
முக்தாஹாரளஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ரப்ரபா⁴ம்
ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணீமணித⁴ராம் பத்³மப்ரபா⁴பா⁴ஸுராம் ।
ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதா³ம் கி³ரிஸுதாம் வாணீரமாஸேவிதாம்
மீநாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 2 ॥
ஶ்ரீவித்³யாம் ஶிவவாமபா⁴க³நிலயாம் ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்
ஶ்ரீசக்ராங்கிதபி³ந்து³மத்⁴யவஸதிம் ஶ்ரீமத்ஸபா⁴நாயகீம் ।
ஶ்ரீமத்ஷண்முக²விக்⁴நராஜஜநநீம் ஶ்ரீமஜ்ஜக³ந்மோஹிநீம்
மீநாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 3 ॥
ஶ்ரீமத்ஸுந்த³ரநாயகீம் ப⁴யஹராம் ஜ்ஞாநப்ரதா³ம் நிர்மலாம்
ஶ்யாமாபா⁴ம் கமலாஸநார்சிதபதா³ம் நாராயணஸ்யாநுஜாம் ।
வீணாவேணும்ருத³ங்க³வாத்³யரஸிகாம் நாநாவிதா⁴ட³ம்பி³காம்
மீநாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 4 ॥
நாநாயோகி³முநீந்த்³ரஹ்ருந்நிவஸதீம் நாநார்த²ஸித்³தி⁴ப்ரதா³ம்
நாநாபுஷ்பவிராஜிதாங்க்⁴ரியுக³ளாம் நாராயணேநார்சிதாம் ।
நாத³ப்³ரஹ்மமயீம் பராத்பரதராம் நாநார்த²தத்த்வாத்மிகாம்
மீநாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 5 ॥
இதி ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய ஶ்ரீகோ³விந்த³ப⁴க³வத்பூஜ்யபாத³ஶிஷ்யஸ்ய ஶ்ரீமச்ச²ங்கரப⁴க³வத꞉ க்ருதௌ மீநாக்ஷீ பஞ்சரத்நம் ।
மேலும் தேவீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.
గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.
పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.
Chant other stotras in తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.
Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.