Tripurasundari Ashtakam – த்ரிபுரஸுந்த³ர்யஷ்டகம்

கத³ம்ப³வனசாரிணீம் முனிகத³ம்ப³காத³ம்பி³னீம்
நிதம்ப³ஜிதபூ⁴த⁴ராம் ஸுரனிதம்பி³னீஸேவிதாம்
நவாம்பு³ருஹலோசனாமபி⁴னவாம்பு³த³ஶ்யாமலாம்
த்ரிலோசனகுடும்பி³னீம் த்ரிபுரஸுந்த³ரீமாஶ்ரயே || 1 ||

கத³ம்ப³வனவாஸினீம் கனகவல்லகீதா⁴ரிணீம்
மஹார்ஹமணிஹாரிணீம் முக²ஸமுல்லஸத்³வாருணீம்
த³யாவிப⁴வகாரிணீம் விஶத³ரோசனாசாரிணீம்
த்ரிலோசனகுடும்பி³னீம் த்ரிபுரஸுந்த³ரீமாஶ்ரயே || 2 ||

கத³ம்ப³வனஶாலயா குசப⁴ரோல்லஸன்மாலயா
குசோபமிதஶைலயா கு³ருக்ருபாலஸத்³வேலயா
மதா³ருணகபோலயா மது⁴ரகீ³தவாசாலயா
கயாபி க⁴னநீலயா கவசிதா வயம் லீலயா || 3 ||

கத³ம்ப³வனமத்⁴யகா³ம் கனகமண்ட³லோபஸ்தி²தாம்
ஷட³ம்பு³ருஹவாஸினீம் ஸததஸித்³த⁴ஸௌதா³மினீம்
விட³ம்பி³தஜபாருசிம் விகசசந்த்³ர சூடா³மணிம்
த்ரிலோசனகுடும்பி³னீம் த்ரிபுரஸுந்த³ரீமாஶ்ரயே || 4 ||

குசாஞ்சிதவிபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்
குஶேஶயனிவாஸினீம் குடிலசித்தவித்³வேஷிணீம்
மதா³ருணவிலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்
மதங்க³முனிகன்யகாம் மது⁴ரபா⁴ஷிணீமாஶ்ரயே || 5 ||

ஸ்மரேத்ப்ரத²மபுஷ்பிணீம் ருதி⁴ரபி³ந்து³னீலாம்ப³ராம்
க்³ருஹீதமது⁴பாத்ரிகாம் மத³விகூ⁴ர்ணனேத்ராஞ்சலாம்
க⁴னஸ்தனப⁴ரோன்னதாம் க³லிதசூலிகாம் ஶ்யாமலாம்
த்ரிலோசனகுடும்பி³னீம் த்ரிபுரஸுந்த³ரீமாஶ்ரயே || 6 ||

ஸகுங்குமவிலேபனாமளிகசும்பி³கஸ்தூரிகாம்
ஸமந்த³ஹஸிதேக்ஷணாம் ஸஶரசாபபாஶாங்குஶாம்
அஶேஷஜனமோஹினீமருணமால்ய பூ⁴ஷாம்ப³ராம்
ஜபாகுஸுமபா⁴ஸுராம் ஜபவிதௌ⁴ ஸ்மராம்யம்பி³காம் || 7 ||

புரந்த³ரபுரந்த்⁴ரிகாம் சிகுரப³ந்த⁴ஸைரந்த்⁴ரிகாம்
பிதாமஹபதிவ்ரதாம் படுபடீர சர்சாரதாம்
முகுந்த³ரமணீ மணீ லஸத³லங்க்ரியாகாரிணீம்
ப⁴ஜாமி பு⁴வனாம்பி³காம் ஸுரவதூ⁴டிகாசேடிகாம் || 8 ||

மரின்னி த³ஶமஹாவித்³யா ஸ்தோத்ராலு சூட³ண்டி³।


గమనిక: "శ్రీ శివ స్తోత్రనిధి" పుస్తకము ముద్రణ చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.

Facebook Comments

You may also like...

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

error: Not allowed
%d bloggers like this: