Sri Krishna Ashtakam – ஶ்ரீ க்ருஷ்ணாஷ்டகம்


வஸுதே³வஸுதம் தே³வம் கம்ஸசாணூரமர்த³நம் ।
தே³வகீபரமாநந்த³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥ 1 ॥

அதஸீபுஷ்பஸங்காஶம் ஹாரநூபுரஶோபி⁴தம் ।
ரத்நகங்கணகேயூரம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥ 2 ॥

குடிலாலகஸம்யுக்தம் பூர்ணசந்த்³ரநிபா⁴நநம் ।
விளஸத்குண்ட³லத⁴ரம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥ 3 ॥

மந்தா³ரக³ந்த⁴ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்பு⁴ஜம் ।
ப³ர்ஹிபிஞ்சா²வசூடா³ங்க³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥ 4 ॥

உத்பு²ல்லபத்³மபத்ராக்ஷம் நீலஜீமூதஸந்நிப⁴ம் ।
யாத³வாநாம் ஶிரோரத்நம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥ 5 ॥

ருக்மிணீகேலிஸம்யுக்தம் பீதாம்ப³ரஸுஶோபி⁴தம் ।
அவாப்ததுலஸீக³ந்த⁴ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥ 6 ॥

கோ³பிகாநாம் குசத்³வந்த்³வகுங்குமாங்கிதவக்ஷஸம் ।
ஶ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥ 7 ॥

ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலாவிராஜிதம் ।
ஶங்க²சக்ரத⁴ரம் தே³வம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥ 8 ॥

க்ருஷ்ணாஷ்டகமித³ம் புண்யம் ப்ராதருத்தா²ய ய꞉ படே²த் ।
கோடிஜந்மக்ருதம் பாபம் ஸ்மரணேந விநஶ்யதி ॥ 9 ॥


மேலும் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: శరన్నవరాత్రుల సందర్భంగా "శ్రీ లలితా స్తోత్రనిధి" మరియు "శ్రీ దుర్గా స్తోత్రనిధి" పుస్తకములు కొనుగోలుకు అందుబాటులో ఉన్నాయి.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed