Sri Damodara Ashtakam – ஶ்ரீ தாமோதராஷ்டகம்


நமாமீஶ்வரம் ஸச்சிதா³நந்த³ரூபம்
லஸத்குண்ட³லம் கோ³குலே ப்⁴ராஜமாநம் ।
யஶோதா³பி⁴யோலூக²லாத்³தா⁴வமாநம்
பராம்ருஷ்டமத்யந்ததோ த்³ருத்ய கோ³ப்யா ॥ 1 ॥

ருத³ந்தம் முஹுர்நேத்ரயுக்³மம் ம்ருஜந்தம்
கராம்போ⁴ஜயுக்³மேந ஸாதங்கநேத்ரம் ।
முஹு꞉ ஶ்வாஸகம்பத்ரிரேகா²ங்ககண்ட²-
ஸ்தி²தக்³ரைவ-தா³மோத³ரம் ப⁴க்திப³த்³த⁴ம் ॥ 2 ॥

இதீத்³ருக் ஸ்வலீலாபி⁴ராநந்த³குண்டே³
ஸ்வகோ⁴ஷம் நிமஜ்ஜந்தமாக்²யாபயந்தம் ।
ததீ³யேஷிதாஜ்ஞேஷு ப⁴க்தைர்ஜிதத்வம்
புந꞉ ப்ரேமதஸ்தம் ஶதாவ்ருத்தி வந்தே³ ॥ 3 ॥

வரம் தே³வ மோக்ஷம் ந மோக்ஷாவதி⁴ம் வா
ந சாந்யம் வ்ருணே(அ)ஹம் வரேஷாத³பீஹ ।
இத³ம் தே வபுர்நாத² கோ³பாலபா³லம்
ஸதா³ மே மநஸ்யாவிராஸ்தாம் கிமந்யை꞉ ॥ 4 ॥

இத³ம் தே முகா²ம்போ⁴ஜமத்யந்தநீலைர்-
வ்ருதம் குந்தலை꞉ ஸ்நிக்³த⁴-ரக்தைஶ்ச கோ³ப்யா ।
முஹுஶ்சும்பி³தம் பி³ம்ப³ரக்தத⁴ரம் மே
மநஸ்யாவிராஸ்தாம் அலம் லக்ஷலாபை⁴꞉ ॥ 5 ॥

நமோ தே³வ தா³மோத³ராநந்த விஷ்ணோ
ப்ரஸீத³ ப்ரபோ⁴ து³꞉க²ஜாலாப்³தி⁴மக்³நம் ।
க்ருபாத்³ருஷ்டிவ்ருஷ்ட்யாதிதீ³நம் ப³தாநு
க்³ருஹாணேஶ மாம் அஜ்ஞமேத்⁴யக்ஷித்³ருஶ்ய꞉ ॥ 6 ॥

குவேராத்மஜௌ ப³த்³த⁴மூர்த்யைவ யத்³வத்
த்வயா மோசிதௌ ப⁴க்திபா⁴ஜௌ க்ருதௌ ச ।
ததா² ப்ரேமப⁴க்திம் ஸ்வகம் மே ப்ரயச்ச²
ந மோக்ஷே க்³ரஹோ மே(அ)ஸ்தி தா³மோத³ரேஹ ॥ 7 ॥

நமஸ்தே(அ)ஸ்து தா³ம்நே ஸ்பு²ரத்³தீ³ப்திதா⁴ம்நே
த்வதீ³யோத³ராயாத² விஶ்வஸ்ய தா⁴ம்நே ।
நமோ ராதி⁴காயை த்வதீ³யப்ரியாயை
நமோ(அ)நந்தலீலாய தே³வாய துப்⁴யம் ॥ 8 ॥

இதி ஶ்ரீமத்³பத்³மபுராணே ஶ்ரீ தா³மோத³ராஷ்டாகம் ஸம்பூர்ணம் ॥


மேலும் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక: ఉగాది నుండి మొదలయ్యే వసంత నవరాత్రుల కోసం "శ్రీ లలితా స్తోత్రనిధి" పారాయణ గ్రంథము అందుబాటులో ఉంది.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed