Aditya Hridayam in Tamil – ஆதி³த்ய ஹ்ருத³யம்


ததோ யுத்³த⁴பரிஶ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்தி²தம் ।
ராவணம் சாக்³ரதோ த்³ருஷ்ட்வா யுத்³தா⁴ய ஸமுபஸ்தி²தம் ॥ 1 ॥

தை³வதைஶ்ச ஸமாக³ம்ய த்³ரஷ்டுமப்⁴யாக³தோ ரணம் ।
உபாக³ம்யாப்³ரவீத்³ராமமக³ஸ்த்யோ ப⁴க³வாந்ருஷி꞉ ॥ 2 ॥

ராம ராம மஹாபா³ஹோ ஶ்ருணு கு³ஹ்யம் ஸநாதநம் ।
யேந ஸர்வாநரீந் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி ॥ 3 ॥

ஆதி³த்யஹ்ருத³யம் புண்யம் ஸர்வஶத்ருவிநாஶநம் ।
ஜயாவஹம் ஜபேந்நித்யமக்ஷய்யம் பரமம் ஶிவம் ॥ 4 ॥

ஸர்வமங்க³ளமாங்க³ல்யம் ஸர்வபாபப்ரணாஶநம் ।
சிந்தாஶோகப்ரஶமநமாயுர்வர்த⁴நமுத்தமம் ॥ 5 ॥

ரஶ்மிமந்தம் ஸமுத்³யந்தம் தே³வாஸுரநமஸ்க்ருதம் ।
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பா⁴ஸ்கரம் பு⁴வநேஶ்வரம் ॥ 6 ॥

ஸர்வதே³வாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரஶ்மிபா⁴வந꞉ ।
ஏஷ தே³வாஸுரக³ணாம்ˮல்லோகாந் பாதி க³ப⁴ஸ்திபி⁴꞉ ॥ 7 ॥

ஏஷ ப்³ரஹ்மா ச விஷ்ணுஶ்ச ஶிவ꞉ ஸ்கந்த³꞉ ப்ரஜாபதி꞉ ।
மஹேந்த்³ரோ த⁴நத³꞉ காலோ யம꞉ ஸோமோ ஹ்யபாம் பதி꞉ ॥ 8 ॥

பிதரோ வஸவ꞉ ஸாத்⁴யா ஹ்யஶ்விநௌ மருதோ மநு꞉ ।
வாயுர்வஹ்நி꞉ ப்ரஜாப்ராண ருதுகர்தா ப்ரபா⁴கர꞉ ॥ 9 ॥

ஆதி³த்ய꞉ ஸவிதா ஸூர்ய꞉ க²க³꞉ பூஷா க³ப⁴ஸ்திமாந் ।
ஸுவர்ணஸத்³ருஶோ பா⁴நுர்ஹிரண்யரேதா தி³வாகர꞉ ॥ 10 ॥

ஹரித³ஶ்வ꞉ ஸஹஸ்ரார்சி꞉ ஸப்தஸப்திர்மரீசிமாந் ।
திமிரோந்மத²ந꞉ ஶம்பு⁴ஸ்த்வஷ்டா மார்தாண்ட³ அம்ஶுமாந் ॥ 11 ॥

ஹிரண்யக³ர்ப⁴꞉ ஶிஶிரஸ்தபநோ பா⁴ஸ்கரோ ரவி꞉ ।
அக்³நிக³ர்போ⁴(அ)தி³தே꞉ புத்ர꞉ ஶங்க²꞉ ஶிஶிரநாஶந꞉ ॥ 12 ॥

வ்யோமநாத²ஸ்தமோபே⁴தீ³ ருக்³யஜு꞉ஸாமபாரக³꞉ ।
க⁴நவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்⁴யவீதீ²ப்லவங்க³ம꞉ ॥ 13 ॥

ஆதபீ மண்ட³லீ ம்ருத்யு꞉ பிங்க³ள꞉ ஸர்வதாபந꞉ ।
கவிர்விஶ்வோ மஹாதேஜா ரக்த꞉ ஸர்வப⁴வோத்³ப⁴வ꞉ ॥ 14 ॥

நக்ஷத்ரக்³ரஹதாராணாமதி⁴போ விஶ்வபா⁴வந꞉ ।
தேஜஸாமபி தேஜஸ்வீ த்³வாத³ஶாத்மந்நமோ(அ)ஸ்து தே ॥ 15 ॥

நம꞉ பூர்வாய கி³ரயே பஶ்சிமாயாத்³ரயே நம꞉ । [பஶ்சிமே கி³ரயே]
ஜ்யோதிர்க³ணாநாம் பதயே தி³நாதி⁴பதயே நம꞉ ॥ 16 ॥

ஜயாய ஜயப⁴த்³ராய ஹர்யஶ்வாய நமோ நம꞉ ।
நமோ நம꞉ ஸஹஸ்ராம்ஶோ ஆதி³த்யாய நமோ நம꞉ ॥ 17 ॥

நம உக்³ராய வீராய ஸாரங்கா³ய நமோ நம꞉ ।
நம꞉ பத்³மப்ரபோ³தா⁴ய மார்தாண்டா³ய நமோ நம꞉ ॥ 18 ॥

ப்³ரஹ்மேஶாநாச்யுதேஶாய ஸூர்யாயாதி³த்யவர்சஸே ।
பா⁴ஸ்வதே ஸர்வப⁴க்ஷாய ரௌத்³ராய வபுஷே நம꞉ ॥ 19 ॥

தமோக்⁴நாய ஹிமக்⁴நாய ஶத்ருக்⁴நாயாமிதாத்மநே ।
க்ருதக்⁴நக்⁴நாய தே³வாய ஜ்யோதிஷாம் பதயே நம꞉ ॥ 20 ॥

தப்தசாமீகராபா⁴ய வஹ்நயே விஶ்வகர்மணே ।
நமஸ்தமோ(அ)பி⁴நிக்⁴நாய ருசயே லோகஸாக்ஷிணே ॥ 21 ॥

நாஶயத்யேஷ வை பூ⁴தம் ததே³வ ஸ்ருஜதி ப்ரபு⁴꞉ ।
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ க³ப⁴ஸ்திபி⁴꞉ ॥ 22 ॥

ஏஷ ஸுப்தேஷு ஜாக³ர்தி பூ⁴தேஷு பரிநிஷ்டி²த꞉ ।
ஏஷ ஏவாக்³நிஹோத்ரம் ச ப²லம் சைவாக்³நிஹோத்ரிணாம் ॥ 23 ॥

வேதா³ஶ்ச க்ரதவஶ்சைவ க்ரதூநாம் ப²லமேவ ச ।
யாநி க்ருத்யாநி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி꞉ ப்ரபு⁴꞉ ॥ 24 ॥

ஏநமாபத்ஸு க்ருச்ச்²ரேஷு காந்தாரேஷு ப⁴யேஷு ச ।
கீர்தயந் புருஷ꞉ கஶ்சிந்நாவஸீத³தி ராக⁴வ ॥ 25 ॥

பூஜயஸ்வைநமேகாக்³ரோ தே³வதே³வம் ஜக³த்பதிம் ।
ஏதத்த்ரிகு³ணிதம் ஜப்த்வா யுத்³தே⁴ஷு விஜயிஷ்யஸி ॥ 26 ॥

அஸ்மிந் க்ஷணே மஹாபா³ஹோ ராவணம் த்வம் வதி⁴ஷ்யஸி ।
ஏவமுக்த்வா ததா³(அ)க³ஸ்த்யோ ஜகா³ம ச யதா²க³தம் ॥ 27 ॥

ஏதச்ச்²ருத்வா மஹாதேஜா நஷ்டஶோகோ(அ)ப⁴வத்ததா³ ।
தா⁴ரயாமாஸ ஸுப்ரீதோ ராக⁴வ꞉ ப்ரயதாத்மவாந் ॥ 28 ॥

ஆதி³த்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவாந் ।
த்ரிராசம்ய ஶுசிர்பூ⁴த்வா த⁴நுராதா³ய வீர்யவாந் ॥ 29 ॥

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்³தா⁴ய ஸமுபாக³மத் ।
ஸர்வயத்நேந மஹதா வதே⁴ தஸ்ய த்⁴ருதோ(அ)ப⁴வத் ॥ 30 ॥

அத² ரவிரவத³ந்நிரீக்ஷ்ய ராமம்
முதி³தமநா꞉ பரமம் ப்ரஹ்ருஷ்யமாண꞉ ।
நிஶிசரபதிஸங்க்ஷயம் விதி³த்வா
ஸுரக³ணமத்⁴யக³தோ வசஸ்த்வரேதி ॥ 31 ॥

இதி ஆதி³த்ய ஹ்ருத³யம் ।


மேலும் ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள் பார்க்கவும். மேலும் நவக்ரஹ ஸ்தோத்திரங்கள் பார்க்கவும்.


గమనిక: మా రెండు పుస్తకాలు - "నవగ్రహ స్తోత్రనిధి" మరియు "శ్రీ సూర్య స్తోత్రనిధి", విడుదల చేశాము. కొనుగోలుకు ఇప్పుడు అందుబాటులో ఉన్నాయి.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

One thought on “Aditya Hridayam in Tamil – ஆதி³த்ய ஹ்ருத³யம்

மறுமொழி இடவும்

error: Not allowed