Mantratmaka Sri Maruthi Stotram – மந்த்ராத்மக ஶ்ரீ மாருதி ஸ்தோத்ரம்


ஓம் நமோ வாயுபுத்ராய பீ⁴மரூபாய தீ⁴மதே ।
நமஸ்தே ராமதூ³தாய காமரூபாய ஶ்ரீமதே ॥ 1 ॥

மோஹஶோகவிநாஶாய ஸீதாஶோகவிநாஶிநே ।
ப⁴க்³நாஶோகவநாயாஸ்து த³க்³த⁴ளங்காய வாக்³மிநே ॥ 2 ॥

க³திநிர்ஜிதவாதாய லக்ஷ்மணப்ராணதா³ய ச ।
வநௌகஸாம் வரிஷ்டா²ய வஶிநே வநவாஸிநே ॥ 3 ॥

தத்த்வஜ்ஞாந ஸுதா⁴ஸிந்து⁴நிமக்³நாய மஹீயஸே ।
ஆஞ்ஜநேயாய ஶூராய ஸுக்³ரீவஸசிவாய தே ॥ 4 ॥

ஜந்மம்ருத்யுப⁴யக்⁴நாய ஸர்வக்லேஶஹராய ச ।
நேதி³ஷ்டா²ய ப்ரேதபூ⁴தபிஶாசப⁴யஹாரிணே ॥ 5 ॥

யாதநா நாஶநாயாஸ்து நமோ மர்கடரூபிணே ।
யக்ஷ ராக்ஷஸ ஶார்தூ³ள ஸர்பவ்ருஶ்சிக பீ⁴ஹ்ருதே ॥ 6 ॥

மஹாப³லாய வீராய சிரஞ்ஜீவிந உத்³த⁴தே ।
ஹாரிணே வஜ்ரதே³ஹாய சோல்லங்கி⁴தமஹாப்³த⁴யே ॥ 7 ॥

ப³லிநாமக்³ரக³ண்யாய நமோ ந꞉ பாஹி மாருதே ।
லாப⁴தோ³(அ)ஸி த்வமேவாஶு ஹநுமாந் ராக்ஷஸாந்தக ॥ 8 ॥

யஶோ ஜயம் ச மே தே³ஹி ஶத்ரூந் நாஶய நாஶய ।
ஸ்வாஶ்ரிதாநாமப⁴யத³ம் ய ஏவம் ஸ்தௌதி மாருதிம் ।
ஹாநி꞉ குதோ ப⁴வேத்தஸ்ய ஸர்வத்ர விஜயீ ப⁴வேத் ॥ 9 ॥

இதி ஶ்ரீவாஸுதே³வாநந்த³ஸரஸ்வதீ க்ருதம் மந்த்ராத்மகம் ஶ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள் பார்க்கவும்.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments

மறுமொழி இடவும்

error: Not allowed