Sri Krishna Stotram (Radha Krutam) – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்ரம் (ராதா⁴ க்ருதம்)


கோ³ளோகநாத² கோ³பீஶ மதீ³ஶ ப்ராணவல்லப⁴ ।
ஹே தீ³நப³ந்தோ⁴ தீ³நேஶ ஸர்வேஶ்வர நமோ(அ)ஸ்து தே ॥ 1 ॥

கோ³பேஶ கோ³ஸமூஹேஶ யஶோதா³(ஆ)நந்த³வர்த⁴ந ।
நந்தா³த்மஜ ஸதா³நந்த³ நித்யாநந்த³ நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥

ஶதமந்யோர்மந்யுப⁴க்³ந ப்³ரஹ்மத³ர்பவிநாஶக ।
காளீயத³மந ப்ராணநாத² க்ருஷ்ண நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

ஶிவாநந்தேஶ ப்³ரஹ்மேஶ ப்³ராஹ்மணேஶ பராத்பர ।
ப்³ரஹ்மஸ்வரூப ப்³ரஹ்மஜ்ஞ ப்³ரஹ்மபீ³ஜ நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

சராசரதரோர்பீ³ஜ கு³ணாதீத கு³ணாத்மக ।
கு³ணபீ³ஜ கு³ணாதா⁴ர கு³ணேஶ்வர நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

அணிமாதி³கஸித்³தீ⁴ஶ ஸித்³தே⁴꞉ ஸித்³தி⁴ஸ்வரூபக ।
தபஸ்தபஸ்விம்ஸ்தபஸாம் பீ³ஜரூப நமோ(அ)ஸ்து தே ॥ 6 ॥

யத³நிர்வசநீயம் ச வஸ்து நிர்வசநீயகம் ।
தத்ஸ்வரூப தயோர்பீ³ஜ ஸர்வபீ³ஜ நமோ(அ)ஸ்து தே ॥ 7 ॥

அஹம் ஸரஸ்வதீ லக்ஷ்மீர்து³ர்கா³ க³ங்கா³ ஶ்ருதிப்ரஸூ꞉ ।
யஸ்ய பாதா³ர்சநாந்நித்யம் பூஜ்யாஸ்தஸ்மை நமோ நம꞉ ॥ 8 ॥

ஸ்பர்ஶேந யஸ்ய ப்⁴ருத்யாநாம் த்⁴யாநேந ச தி³வாநிஶம் ।
பவித்ராணி ச தீர்தா²நி தஸ்மை ப⁴க³வதே நம꞉ ॥ 9 ॥

இத்யேவமுக்த்வா ஸா தே³வீ ஜலே ஸம்ந்யஸ்ய விக்³ரஹம் ।
மந꞉ப்ராணாம்ஶ்ச ஶ்ரீக்ருஷ்ணே தஸ்தௌ² ஸ்தா²ணுஸமா ஸதீ ॥ 10 ॥

ராதா⁴க்ருதம் ஹரே꞉ ஸ்தோத்ரம் த்ரிஸந்த்⁴யம் ய꞉ படே²ந்நர꞉ ।
ஹரிப⁴க்திம் ச தா³ஸ்யம் ச லபே⁴த்³ராதா⁴க³திம் த்⁴ருவம் ॥ 11 ॥

விபத்தௌ ய꞉ படே²த்³ப⁴க்த்யா ஸத்³ய꞉ ஸம்பத்திமாப்நுயாத் ।
சிரகாலக³தம் த்³ரவ்யம் ஹ்ருதம் நஷ்டம் ச லப்⁴யதே ॥ 12 ॥

ப³ந்து⁴வ்ருத்³தி⁴ர்ப⁴வேத்தஸ்ய ப்ரஸந்நம் மாநஸம் பரம் ।
சிந்தாக்³ரஸ்த꞉ படே²த்³ப⁴க்த்யா பராம் நிர்வ்ருதிமாப்நுயாத் ॥ 13 ॥

பதிபே⁴தே³ புத்ரபே⁴தே³ மித்ரபே⁴தே³ ச ஸங்கடே ।
மாஸம் ப⁴க்த்யா யதி³ படே²த் ஸத்³ய꞉ ஸந்த³ர்ஶநம் லபே⁴த் ॥ 14 ॥

ப⁴க்த்யா குமாரீ ஸ்தோத்ரம் ச ஶ்ருணுயாத்³வத்ஸரம் யதி³ ।
ஶ்ரீக்ருஷ்ணஸத்³ருஶம் காந்தம் கு³ணவந்தம் லபே⁴த்³த்⁴ருவம் ॥ 15 ॥

இதி ஶ்ரீப்³ரஹ்மவைவர்தே மஹாபுராணே ஶ்ரீக்ருஷ்ணஜந்மக²ண்டே³ ஸப்தவிம்ஶோ(அ)த்⁴யாயே ராதா⁴க்ருதம் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்ரம் ॥


மேலும் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்ரங்களை படிக்கவும்.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments
error: Not allowed