Site icon Stotra Nidhi

Dainya Ashtakam – தைன்யாஷ்டகம்

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

ஶ்ரீக்ருஷ்ண கோ³குலாதீ⁴ஶ நந்த³கோ³பதநூத்³ப⁴வ ।
யஶோதா³க³ர்ப⁴ஸம்பூ⁴த மயி தீ³நே க்ருபாம் குரு ॥ 1 ॥

வ்ரஜாநந்த³ வ்ரஜாவாஸ வ்ரஜஸ்த்ரீஹ்ருத³யஸ்தி²த ।
வ்ரஜலீலாக்ருதே நித்யம் மயி தீ³நே க்ருபாம் குரு ॥ 2 ॥

ஶ்ரீபா⁴க³வதபா⁴வார்த²ரஸாத்மந் ரஸிகாத்மக ।
நாமலீலாவிளாஸார்த²ம் மயி தீ³நே க்ருபாம் குரு ॥ 3 ॥

யஶோதா³ஹ்ருத³யாநந்த³ விஹிதாங்க³ணரிங்க³ண ।
அலகாவ்ருதவக்த்ராப்³ஜ மயி தீ³நே க்ருபாம் குரு ॥ 4 ॥

விரஹார்திவ்ரதஸ்தா²த்மந் கு³ணகா³நஶ்ருதிப்ரிய ।
மஹாதை³ந்யத³யோத்³பூ⁴த மயி தீ³நே க்ருபாம் குரு ॥ 5 ॥

அத்யாஸக்தஜநாஸக்த பரோக்ஷப⁴ஜநப்ரிய ।
பரமாநந்த³ஸந்தோ³ஹ மயி தீ³நே க்ருபாம் குரு ॥ 6 ॥

நிரோத⁴ஶுத்³த⁴ஹ்ருத³யத³யிதாகீ³தமோஹித ।
ஆத்யந்திகவியோகா³த்மந் மயி தீ³நே க்ருபாம் குரு ॥ 7 ॥

ஸ்வாசார்யஹ்ருத³யஸ்தா²யிலீலாஶதயுத ப்ரபோ⁴ ।
ஸர்வதா² ஶரணம் யாதே மயி தீ³நே க்ருபாம் குரு ॥ 8 ॥

இதி ஶ்ரீஹரிதா³ஸ விரசிதம் தை³ந்யாஷ்டகம் ॥


மேலும் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : మా తదుపరి ప్రచురణ "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" పుస్తకము ప్రింటు చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments