Site icon Stotra Nidhi

Sri Rama Dwadasa Nama Stotram – ஶ்ரீ ராம த்வாதஶனாம ஸ்தோத்ரம்

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

ப்ரத²மம் ஶ்ரீத⁴ரம் வித்³யாத்³த்³விதீயம் ரகு⁴நாயகம் ।
த்ருதீயம் ராமசந்த்³ரம் ச சதுர்த²ம் ராவணாந்தகம் ॥ 1 ॥

பஞ்சமம் லோகபூஜ்யம் ச ஷஷ்ட²மம் ஜாநகீபதிம் ।
ஸப்தமம் வாஸுதே³வம் ச ஶ்ரீராமம் சா(அ)ஷ்டமம் ததா² ॥ 2 ॥

நவமம் ஜலத³ஶ்யாமம் த³ஶமம் லக்ஷ்மணாக்³ரஜம் ।
ஏகாத³ஶம் ச கோ³விந்த³ம் த்³வாத³ஶம் ஸேதுப³ந்த⁴நம் ॥ 3 ॥

த்³வாத³ஶைதாநி நாமாநி ய꞉ படே²ச்ச்²ரத்³த⁴யாந்வித꞉ ।
அர்த⁴ராத்ரே து த்³வாத³ஶ்யாம் குஷ்ட²தா³ரித்³ர்யநாஶநம் ॥ 4 ॥

அரண்யே சைவ ஸங்க்³ராமே அக்³நௌ ப⁴யநிவாரணம் ।
ப்³ரஹ்மஹத்யா ஸுராபாநம் கோ³ஹத்யாதி³ நிவாரணம் ॥ 5 ॥

ஸப்தவாரம் படே²ந்நித்யம் ஸர்வாரிஷ்டநிவாரணம் ।
க்³ரஹணே ச ஜலே ஸ்தி²த்வா நதீ³தீரே விஶேஷத꞉ ।
அஶ்வமேத⁴ஶதம் புண்யம் ப்³ரஹ்மலோகம் க³மிஷ்யதி ॥ 6 ॥

இதி ஶ்ரீ ஸ்காந்த³புராணே உத்தரக²ண்டே³ ஶ்ரீ உமாமஹேஶ்வரஸம்வாதே³ ஶ்ரீ ராம த்³வாத³ஶநாமஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ ராம ஸ்தோத்ரங்களை படிக்கவும்.

మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.

స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)

Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments