Site icon Stotra Nidhi

Sri Mahalakshmi Chaturvimsati Nama Stotram – ஶ்ரீ மஹாலக்ஷ்மீ சதுர்விம்ஶதிநாம ஸ்தோத்ரம்

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

தே³வா ஊசு꞉ ।
நம꞉ ஶ்ரியை லோகதா⁴த்ர்யை ப்³ரஹ்மமாத்ரே நமோ நம꞉ ।
நமஸ்தே பத்³மநேத்ராயை பத்³மமுக்²யை நமோ நம꞉ ॥ 1 ॥

ப்ரஸந்நமுக²பத்³மாயை பத்³மகாந்த்யை நமோ நம꞉ ।
நமோ பி³ல்வவநஸ்தா²யை விஷ்ணுபத்ந்யை நமோ நம꞉ ॥ 2 ॥

விசித்ரக்ஷௌமதா⁴ரிண்யை ப்ருது²ஶ்ரோண்யை நமோ நம꞉ ।
பக்வபி³ல்வப²லாபீநதுங்க³ஸ்தந்யை நமோ நம꞉ ॥ 3 ॥

ஸுரக்தபத்³மபத்ராப⁴கரபாத³தலே ஶுபே⁴ ।
ஸுரத்நாங்க³த³கேயூரகாஞ்சீநூபுரஶோபி⁴தே ।
யக்ஷகர்த³மஸம்லிப்தஸர்வாங்கே³ கடகோஜ்ஜ்வலே ॥ 4 ॥

மாங்க³ல்யாப⁴ரணைஶ்சித்ரைர்முக்தாஹாரைர்விபூ⁴ஷிதே ।
தாடங்கைரவதம்ஸைஶ்ச ஶோப⁴மாநமுகா²ம்பு³ஜே ॥ 5 ॥

பத்³மஹஸ்தே நமஸ்துப்⁴யம் ப்ரஸீத³ ஹரிவல்லபே⁴ ।
ருக்³யஜுஸ்ஸாமரூபாயை வித்³யாயை தே நமோ நம꞉ ॥ 6 ॥

ப்ரஸீதா³ஸ்மாந் க்ருபாத்³ருஷ்டிபாதைராளோகயாப்³தி⁴ஜே ।
யே த்³ருஷ்டாஸ்தே த்வயா ப்³ரஹ்மருத்³ரேந்த்³ரத்வம் ஸமாப்நுயு꞉ ॥ 7 ॥

இதி ஶ்ரீவராஹபுராணே ஶ்ரீவேங்கடாசலமாஹாத்ம்யே நவமோ(அ)த்⁴யாயே தே³வாதி³க்ருத ஶ்ரீலக்ஷ்மீஸ்துதிர்நாம மஹாலக்ஷ்மீசதுர்விம்ஶதிநாமஸ்தோத்ரம் ॥


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments