Site icon Stotra Nidhi

Sri Shiva Pancharatna Stuti (Krishna Kritam) – ஶ்ரீ ஶிவ பஞ்சரத்ந ஸ்துதி꞉ (க்ருஷ்ண க்ருதம்)

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

ஶ்ரீக்ருஷ்ண உவாச ।
மத்தஸிந்து⁴ரமஸ்தகோபரி ந்ருத்யமாநபதா³ம்பு³ஜம்
ப⁴க்தசிந்திதஸித்³தி⁴தா³நவிசக்ஷணம் கமலேக்ஷணம் ।
பு⁴க்திமுக்திப²லப்ரத³ம் ப⁴வபத்³மஜாச்யுதபூஜிதம்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்³தி⁴த³மீஶ்வரம் ॥ 1 ॥

வித்தத³ப்ரியமர்சிதம் க்ருதக்ருச்ச்²ரதீவ்ரதபஶ்சரை꞉
முக்திகாமிபி⁴ராஶ்ரிதைர்முநிபி⁴ர்த்³ருடா⁴மலப⁴க்திபி⁴꞉ ।
முக்தித³ம் நிஜபாத³பங்கஜஸக்தமாநஸயோகி³நாம்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்³தி⁴த³மீஶ்வரம் ॥ 2 ॥

க்ருத்தத³க்ஷமகா²தி⁴பம் வரவீரப⁴த்³ரக³ணேந வை
யக்ஷராக்ஷஸமர்த்யகிந்நரதே³வபந்நக³வந்தி³தம் ।
ரக்தபு⁴க்³க³ணநாத²ஹ்ருத்³ப்⁴ரமராஞ்சிதாங்க்⁴ரிஸரோருஹம்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்³தி⁴த³மீஶ்வரம் ॥ 3 ॥

நக்தநாத²கலாத⁴ரம் நக³ஜாபயோத⁴ரநீரஜா-
-லிப்தசந்த³நபங்ககுங்குமபங்கிலாமலவிக்³ரஹம் ।
ஶக்திமந்தமஶேஷஸ்ருஷ்டிவிதா⁴யகம் ஸகலப்ரபு⁴ம்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்³தி⁴த³மீஶ்வரம் ॥ 4 ॥

ரக்தநீரஜதுல்யபாத³பயோஜஸந்மணிநூபுரம்
பத்தநத்ரயதே³ஹபாடநபங்கஜாக்ஷஶிலீமுக²ம் ।
வித்தஶைலஶராஸநம் ப்ருது²ஶிஞ்ஜிநீக்ருததக்ஷகம்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்³தி⁴த³மீஶ்வரம் ॥ 5 ॥

ய꞉ படே²ச்ச தி³நே தி³நே ஸ்தவபஞ்சரத்நமுமாபதே꞉
ப்ராதரேவ மயா க்ருதம் நிகி²லாக⁴தூலமஹாநலம் ।
தஸ்ய புத்ரகளத்ரமித்ரத⁴நாநி ஸந்து க்ருபாப³லாத்
தே மஹேஶ்வர ஶங்கராகி²ல விஶ்வநாயக ஶாஶ்வத ॥ 6 ॥

இதி ஶ்ரீஶிவமஹாபுராணே ஶ்ரீக்ருஷ்ணக்ருத ஶ்ரீஶிவபஞ்சரத்நஸ்துதி꞉ ।


స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments