Site icon Stotra Nidhi

Sri Gayatri Stotram 1 – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்ரம் – 1

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

நமஸ்தே தே³வி கா³யத்ரீ ஸாவித்ரீ த்ரிபதே³(அ)க்ஷரீ ।
அஜரே அமரே மாதா த்ராஹி மாம் ப⁴வஸாக³ராத் ॥ 1 ॥

நமஸ்தே ஸூர்யஸங்காஶே ஸூர்யஸாவித்ரிகே(அ)மலே ।
ப்³ரஹ்மவித்³யே மஹாவித்³யே வேத³மாதர்நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥

அநந்தகோடிப்³ரஹ்மாண்ட³வ்யாபிநீ ப்³ரஹ்மசாரிணீ ।
நித்யாநந்தே³ மஹாமாயே பரேஶாநீ நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

த்வம் ப்³ரஹ்மா த்வம் ஹரி꞉ ஸாக்ஷாத்³ருத்³ரஸ்த்வமிந்த்³ரதே³வதா ।
மித்ரஸ்த்வம் வருணஸ்த்வம் ச த்வமக்³நிரஶ்விநௌ ப⁴க³꞉ ॥ 4 ॥

பூஷா(அ)ர்யமா மருத்வாம்ஶ்ச ருஷயோ(அ)பி முநீஶ்வரா꞉ ।
பிதரோ நாக³யக்ஷாம்ஶ்ச க³ந்த⁴ர்வா(அ)ப்ஸரஸாம் க³ணா꞉ ॥ 5 ॥

ரக்ஷோபூ⁴தபிஶாசாஶ்ச த்வமேவ பரமேஶ்வரீ ।
ருக்³யஜுஸ்ஸாமவித்³யாஶ்ச அத²ர்வாங்கி³ரஸாநி ச ॥ 6 ॥

த்வமேவ ஸர்வஶாஸ்த்ராணி த்வமேவ ஸர்வஸம்ஹிதா꞉ ।
புராணாநி ச தந்த்ராணி மஹாக³மமதாநி ச ॥ 7 ॥

த்வமேவ பஞ்சபூ⁴தாநி தத்த்வாநி ஜக³தீ³ஶ்வரீ ।
ப்³ராஹ்மீ ஸரஸ்வதீ ஸந்த்⁴யா துரீயா த்வம் மஹேஶ்வரீ ॥ 8 ॥

தத்ஸத்³ப்³ரஹ்மஸ்வரூபா த்வம் கிஞ்சித் ஸத³ஸதா³த்மிகா ।
பராத்பரேஶீ கா³யத்ரீ நமஸ்தே மாதரம்பி³கே ॥ 9 ॥

சந்த்³ரகலாத்மிகே நித்யே காலராத்ரி ஸ்வதே⁴ ஸ்வரே ।
ஸ்வாஹாகாரே(அ)க்³நிவக்த்ரே த்வாம் நமாமி ஜக³தீ³ஶ்வரீ ॥ 10 ॥

நமோ நமஸ்தே கா³யத்ரீ ஸாவித்ரீ த்வம் நமாம்யஹம் ।
ஸரஸ்வதீ நமஸ்துப்⁴யம் துரீயே ப்³ரஹ்மரூபிணீ ॥ 11 ॥

அபராத⁴ ஸஹஸ்ராணி த்வஸத்கர்மஶதாநி ச ।
மத்தோ ஜாதாநி தே³வேஶீ த்வம் க்ஷமஸ்வ தி³நே தி³நே ॥ 12 ॥

இதி ஶ்ரீமத்³வஸிஷ்ட²ஸம்ஹிதாயாம் ஶ்ரீ கா³யத்ரீ ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.

మా ప్రచురణ: "శ్రీ బగళాముఖీ స్తోత్రనిధి (తాత్పర్య సహితం)" ప్రింటింగు పూర్తి అయి కొనుగోలుకు సిద్ధంగా ఉంది.

స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా తెలుగు వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

Support this Dharma Karya : If you find value in the Stotranidhi collection, please consider supporting this work. You can make a contribution through these links - PhonePe/GooglePay/BHIM (within India) or Paypal (outside India)

Buy Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments