Site icon Stotra Nidhi

Sankashta Nashana Vishnu Stotram – ஸங்கஷ்டநாஶந விஷ்ணு ஸ்தோத்ரம்

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

நாரத³ உவாச ।
புநர்தை³த்யாந் ஸமாயாதாந் த்³ருஷ்ட்வா தே³வா꞉ ஸவாஸவா꞉ ।
ப⁴யாத்ப்ரகம்பிதா꞉ ஸர்வே விஷ்ணும் ஸ்தோதும் ப்ரசக்ரமு꞉ ॥ 1 ॥

தே³வா ஊசு꞉ ।
நமோ மத்ஸ்யகூர்மாதி³நாநாஸ்வரூபை꞉
ஸதா³ ப⁴க்தகார்யோத்³யதாயார்திஹந்த்ரே ।
விதா⁴த்ராதி³ ஸர்க³ஸ்தி²தித்⁴வம்ஸகர்த்ரே
க³தா³ஶங்க²பத்³மாரிஹஸ்தாய தே(அ)ஸ்து ॥ 2 ॥

ரமாவள்லபா⁴யா(அ)ஸுராணாம் நிஹந்த்ரே
பு⁴ஜங்கா³ரியாநாய பீதாம்ப³ராய ।
மகா²தி³க்ரியாபாககர்த்ரே விகர்த்ரே
ஶரண்யாய தஸ்மை நதா꞉ ஸ்மோ நதா꞉ ஸ்ம꞉ ॥ 3 ॥

நமோ தை³த்யஸந்தாபிதாமர்த்யது³꞉கா²-
-சலத்⁴வம்ஸத³ம்போ⁴லயே விஷ்ணவே தே ।
பு⁴ஜங்கே³ஶதல்பேஶயாநா(அ)ர்கசந்த்³ர-
-த்³விநேத்ராய தஸ்மை நதா꞉ ஸ்மோ நதா꞉ ஸ்ம꞉ ॥ 4 ॥

நாரத³ உவாச ।
ஸங்கஷ்டநாஶநம் நாம ஸ்தோத்ரமேதத்படே²ந்நர꞉ ।
ஸ கதா³சிந்ந ஸங்கஷ்டை꞉ பீட்³யதே க்ருபயா ஹரே꞉ ॥ 5 ॥

இதி பத்³மபுராணே ப்ருது²நாரத³ஸம்வாதே³ ஸங்கஷ்டநாஶந விஷ்ணு ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments