Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)
இந்த்³ர உவாச ।
நமஸ்தே(அ)ஸ்து மஹாமாயே ஶ்ரீபீடே² ஸுரபூஜிதே ।
ஶங்க²சக்ரக³தா³ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ॥ 1 ॥
நமஸ்தே க³ருடா³ரூடே⁴ கோலாஸுரப⁴யங்கரி ।
ஸர்வபாபஹரே தே³வி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥
ஸர்வஜ்ஞே ஸர்வவரதே³ ஸர்வது³ஷ்டப⁴யங்கரி ।
ஸர்வது³꞉க²ஹரே தே³வி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥
ஸித்³தி⁴பு³த்³தி⁴ப்ரதே³ தே³வி பு⁴க்திமுக்திப்ரதா³யிநி ।
மந்த்ரமூர்தே ஸதா³ தே³வி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥
ஆத்³யந்தரஹிதே தே³வி ஆத்³யஶக்தி மஹேஶ்வரி ।
யோக³ஜே யோக³ஸம்பூ⁴தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥ [யோக³ஜ்ஞே]
ஸ்தூ²லஸூக்ஷ்மமஹாரௌத்³ரே மஹாஶக்தே மஹோத³ரே ।
மஹாபாபஹரே தே³வி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ॥ 6 ॥
பத்³மாஸநஸ்தி²தே தே³வி பரப்³ரஹ்மஸ்வரூபிணி ।
பரமேஶி ஜக³ந்மாதர்மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ॥ 7 ॥
ஶ்வேதாம்ப³ரத⁴ரே தே³வி நாநாலங்காரபூ⁴ஷிதே ।
ஜக³த்ஸ்தி²தே ஜக³ந்மாதர்மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ॥ 8 ॥
மஹாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் ய꞉ படே²த்³ப⁴க்திமாந்நர꞉ ।
ஸர்வஸித்³தி⁴மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா³ ॥ 9 ॥
ஏககாலம் படே²ந்நித்யம் மஹாபாபவிநாஶநம் ।
த்³விகாலம் ய꞉ படே²ந்நித்யம் த⁴நதா⁴ந்யஸமந்வித꞉ ॥ 10 ॥
த்ரிகாலம் ய꞉ படே²ந்நித்யம் மஹாஶத்ருவிநாஶநம் ।
மஹாலக்ஷ்மீர்ப⁴வேந்நித்யம் ப்ரஸந்நா வரதா³ ஶுபா⁴ ॥ 11 ॥
இதி ஶ்ரீ மஹாலக்ஷ்ம்யஷ்டகம் ॥
மேலும் ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.
గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.
పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.
Chant other stotras in తెలుగు, ಕನ್ನಡ, தமிழ், देवनागरी, english.
Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.