Site icon Stotra Nidhi

Sri Saraswati Stuti (Vasudevananda Saraswati Krutam) – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்துதி꞉ (வாஸுதே³வாநந்த³ஸரஸ்வதீ க்ருதம்)

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

ஹ்ருத்³வக்ஷ꞉ஸ்தி²தவித்³ருமாதி⁴கமதா³ த்ரீஶஸ்ய யா ஸ்பூ²ர்திதா³
மாலாபுஸ்தகபத்³மப்⁴ருச்ச வரதா³ யா ஸர்வபா⁴ஷாஸ்பதா³ ।
யா ஶங்க²ஸ்ப²டிகர்க்ஷநாத²விஶதா³ யா ஶாரதா³ ஸர்வதா³
ப்ரீதா திஷ்ட²து மந்முகே² ஸுவரதா³ வாக்³ஜாட்³யதா³ ஸர்வதா³ ॥ 1 ॥

யஸ்யாஸ்த்ரீணி கு³ஹாக³தாநி ஹி பதா³ந்யேகம் த்வநேகேடி³தம்
ஸ்தோதும் தாம் நிக³மேடி³தாம் பு³த⁴குலம் ஜாதம் த்வலம் வ்ரீடி³தம் ।
ப்³ரஹ்மாத்³யா அபி தே³வதா நஹி விது³ர்யஸ்யா꞉ பரம் க்ரீடி³தம்
ப்ராரப்³தா⁴த்ர நுதிர்மயேவ ருருணா ஶார்தூ³ளவிக்ரீடி³தம் ॥ 2 ॥

அயி ஸர்வகு³ஹாஸ்தி²தே(அ)ஜிதே
மயி தே(அ)பாங்க³த்³ருக³ஸ்து பூஜிதே ।
த்வத்³ருதே நஹி வாக³தீ⁴ஶ்வரி
வ்யவஹாரோ(அ)பி பராவரேஶ்வரி ॥ 3 ॥

ஸமயோசிதவாக்ப்ரதே³ முதே³
விது³ஷாம் ஸம்ஸதி³ வாதி³வாத³தே³ ।
மயி மாதரஶேஷதா⁴ரணா
த³யிதே(அ)ஜஸ்ய ஸதா³ஸ்து தாரணா ॥ 4 ॥

யத்³த⁴ஸ்தே கமலம் ச தத்ர கமலா லீலாவிஹாரீ ஹரி-
-ஸ்தஸ்யா꞉ ஸந்நிகடே(அ)ஸ்ய நாபி⁴கமலே ஸ்யாள்லோகமூலே விதி⁴꞉ ।
வேதா³ பே⁴த³பி⁴தோ³ முகே²ஷு ச விதே⁴ர்யே ஸ்வப்ரமாணா ந்ருணாம்
தேப்⁴யோ யஜ்ஞவிதி⁴ஸ்ததோ(அ)மரக³ணா ஜீவந்தி ஸா பாது வாக் ॥ 5 ॥

நமோ நமஸ்தே(அ)ஸ்து மஹாஸரஸ்வதி
ப்ரஸீத³ மாதர்ஜக³தோ மஹஸ்வதி ।
பரேஶி வாக்³வாதி³நி தே³வி பா⁴ஸ்வதி
ப்ரகாஶகே தே(அ)ஸ்து நபோ⁴ யஶஸ்வதி ॥ 6 ॥

த்ரிஷஷ்டிவர்ணா(ஆ)ஶுக³யுக்பரா யா
பூ⁴த்வாத² பஶ்யந்த்யபி⁴தா⁴த² மத்⁴யா ।
ஸ்தா²நப்ரயத்நாதி³வஶாந்முகே² ச
யா வைக²ரீதி ப்ரணமாமி தாம் கா³ம் ॥ 7 ॥

த்வம் ப்³ரஹ்மயோநிரபரா ஸரஸ்வதி பராவரா ।
ஸாக்ஷாத் ஸ்வப⁴க்தஹ்ருத்ஸம்ஸ்தே² ப்ரஸீத³ மதிசேதநே ॥ 8 ॥

ஸரஸ்வதீஸ்துதிமிமாம் வாஸுதே³வஸரஸ்வதீ ।
சக்ரே யமநுஜப்ராஹ நரஸிம்ஹஸரஸ்வதீ ॥ 9 ॥

இதி ஶ்ரீவாஸுதே³வாநந்த³ஸரஸ்வதீ விரசிதம் ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்துதி꞉ ॥


స్తోత్రనిధి (తెలుగు) వాట్సాప్ ఛానల్ : మా వాట్సాప్ ఛానల్ ని ఫాలో చేయడానికి ఇక్కడ క్లిక్ చేయండి.

విప్రులకు, ద్విజులకు విజ్ఞప్తి : మంత్ర అనుష్ఠానం లేక నేటి కాలంలో ధర్మాచరణ క్షీణిస్తూ ఉన్నది. దయచేసి మీకు ఉపదేశం ఉన్న మంత్రం కనీసం లక్ష జపం చేయండి. మీకు అతిదగ్గరలో ఉన్న దేవాలయానికి ప్రతిరోజూ వెళ్ళి అక్కడి దేవత మంత్రాన్ని కనీసం 108 జపంచేసి, ఆ దేవత బలాన్ని వృద్ధి చేయండి. దేవత అనుగ్రహం ఉంటేనే ఆ ప్రాంతంలో ధర్మం వర్ధిల్లుతుంది.

Important message to Dharmikas : Please visit your nearest Devalayam and chant mantra of that Devata atleast 108 times daily in that temple. When Devata becomes powerful, it will automatically protect Dharma.

Prabhata Stotranidhi Book: A single book with important stotras of Devatas is available in 4 languages - "తెలుగు" , "ಕನ್ನಡ" , "देवनागरि" , "English (IAST)".

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments