Site icon Stotra Nidhi

Sri Venugopala Ashtakam – ஶ்ரீ வேணுகோ³பாலாஷ்டகம்

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

கலிதகநகசேலம் க²ண்டி³தாபத்குசேலம்
க³ளத்⁴ருதவநமாலம் க³ர்விதாராதிகாலம் ।
கலிமலஹரஶீலம் காந்திதூ⁴தேந்த்³ரநீலம்
விநமத³வநஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 1 ॥

வ்ரஜயுவதிவிளோலம் வந்த³நாநந்த³ளோலம்
கரத்⁴ருதகு³ருஶைலம் கஞ்ஜக³ர்பா⁴தி³பாலம் ।
அபி⁴மதப²லதா³நம் ஶ்ரீஜிதாமர்த்யஸாலம்
விநமத³வநஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 2 ॥

க⁴நதரகருணாஶ்ரீகல்பவள்ல்யாளவாலம்
கலஶஜலதி⁴கந்யாமோத³கஶ்ரீகபோலம் ।
ப்லுஷிதவிநதலோகாநந்தது³ஷ்கர்மதூலம்
விநமத³வநஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 3 ॥

ஶுப⁴த³ஸுகு³ணஜாலம் ஸூரிலோகாநுகூலம்
தி³திஜததிகராளம் தி³வ்யதா³ராயிதேலம் ।
ம்ருது³மது⁴ரவச꞉ஶ்ரீ தூ³ரிதஶ்ரீரஸாலம்
விநமத³வநஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 4 ॥

ம்ருக³மத³திலகஶ்ரீமேது³ரஸ்வீயபா²லம்
ஜக³து³த³யலயஸ்தி²த்யாத்மகாத்மீயகே²லம் ।
ஸகலமுநிஜநாலீமாநஸாந்தர்மராளம்
விநமத³வநஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 5 ॥

அஸுரஹரணகே²லநம் நந்த³கோத்க்ஷேபலீலம்
விளஸிதஶரகாலம் விஶ்வபூர்ணாந்தராளம் ।
ஶுசிருசிரயஶ꞉ ஶ்ரீதி⁴க்க்ருத ஶ்ரீம்ருணாலம்
விநமத³வநஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 6 ॥

ஸ்வபரிசரணலப்³த⁴ ஶ்ரீத⁴ராஶாதி⁴பாலம்
ஸ்வமஹிமலவலீலாஜாதவித்⁴யண்ட³கோ³ளம் ।
கு³ருதரப⁴வது³꞉கா²நீக வா꞉பூரகூலம்
விநமத³வநஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 7 ॥

சரணகமலஶோபா⁴பாலித ஶ்ரீப்ரவாளம்
ஸகலஸுக்ருதிரக்ஷாத³க்ஷகாருண்ய ஹேலம் ।
ருசிவிஜிததமாலம் ருக்மிணீபுண்யமூலம்
விநமத³வநஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 8 ॥

ஶ்ரீவேணுகோ³பால க்ருபாலவாலாம்
ஶ்ரீருக்மிணீலோலஸுவர்ணசேலாம் ।
க்ருதிம் மம த்வம் க்ருபயா க்³ருஹீத்வா
ஸ்ரஜம் யதா² மாம் குரு து³꞉க²தூ³ரம் ॥ 9 ॥

இதி ஶ்ரீ வேணுகோ³பாலாஷ்டகம் ।


மேலும் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : మా తదుపరి ప్రచురణ "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" పుస్తకము ప్రింటు చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments