Site icon Stotra Nidhi

Sri Shukra Stotram 1 – ஶ்ரீ ஶுக்ர ஸ்தோத்ரம் – 1

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

ஶுக்ர꞉ காவ்ய꞉ ஶுக்ரரேதா ஶுக்லாம்ப³ரத⁴ர꞉ ஸுதீ⁴ ।
ஹிமாப⁴꞉ குந்த³த⁴வள꞉ ஶுப்⁴ராம்ஶு꞉ ஶுக்லபூ⁴ஷண꞉ ॥ 1 ॥

நீதிஜ்ஞோ நீதிக்ருந்நீதிமார்க³கா³மீ க்³ரஹாதி⁴ப꞉ ।
உஶநா வேத³வேதா³ங்க³பாரக³꞉ கவிராத்மவித் ॥ 2 ॥

பா⁴ர்க³வ꞉ கருணா꞉ ஸிந்து⁴ர்ஜ்ஞாநக³ம்ய꞉ ஸுதப்ரத³꞉ ।
ஶுக்ரஸ்யைதாநி நாமாநி ஶுக்ரம் ஸ்ம்ருத்வா து ய꞉ படே²த் ॥ 3 ॥

ஆயுர்த⁴நம் ஸுக²ம் புத்ரம் லக்ஷ்மீ வஸதிமுத்தமாம் ।
வித்³யாம் சைவ ஸ்வயம் தஸ்மை ஶுக்ரஸ்துஷ்டோ த³தா³தி ச ॥ 4 ॥

இதி ஶ்ரீஸ்கந்த³புராணே ஶ்ரீ ஶுக்ர ஸ்தோத்ரம் ।


மேலும் நவக்ரஹ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : మా తదుపరి ప్రచురణ "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" పుస్తకము ప్రింటు చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments