Site icon Stotra Nidhi

Sri Govardhana Ashtakam – ஶ்ரீ கோவர்தனாஷ்டகம்

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

கு³ணாதீதம் பரம்ப்³ரஹ்ம வ்யாபகம் பூ⁴த⁴ரேஶ்வரம் ।
கோ³குலாநந்த³தா³தாரம் வந்தே³ கோ³வர்த⁴நம் கி³ரிம் ॥ 1 ॥

கோ³ளோகாதி⁴பதிம் க்ருஷ்ண விக்³ரஹம் பரமேஶ்வரம் ।
சதுஷ்பதா³ர்த²த³ம் நித்யம் வந்தே³ கோ³வர்த⁴நம் கி³ரிம் ॥ 2 ॥

நாநாஜந்மக்ருதம் பாபம் த³ஹேத் தூலம் ஹுதாஶந꞉ ।
க்ருஷ்ணப⁴க்திப்ரத³ம் ஶஶ்வத்³வந்தே³ கோ³வர்த⁴நம் கி³ரிம் ॥ 3 ॥

ஸதா³நந்த³ம் ஸதா³வந்த்³யம் ஸதா³ ஸர்வார்த²ஸாத⁴நம் ।
ஸாக்ஷிணம் ஸகலாதா⁴ரம் வந்தே³ கோ³வர்த⁴நம் கி³ரிம் ॥ 4 ॥

ஸுரூபம் ஸ்வஸ்திகாஸீநம் ஸுநாஸாக்³ரம் க்ருதேக்ஷணம் ।
த்⁴யாயந்தம் க்ருஷ்ண க்ருஷ்ணேதி வந்தே³ கோ³வர்த⁴நம் கி³ரிம் ॥ 5 ॥

விஶ்வரூபம் ப்ரஜாதீ⁴ஶம் வல்லவீவல்லப⁴ப்ரியம் ।
விஹ்வலப்ரியமாத்மாநம் வந்தே³ கோ³வர்த⁴நம் கி³ரிம் ॥ 6 ॥

ஆநந்த³க்ருத்ஸுராஶீஶக்ருதஸம்பா⁴ரபோ⁴ஜநம் ।
மஹேந்த்³ரமத³ஹந்தாரம் வந்தே³ கோ³வர்த⁴நம் கி³ரிம் ॥ 7 ॥

க்ருஷ்ணலீலாரஸாவிஷ்டம் க்ருஷ்ணாத்மாநம் க்ருபாகரம் ।
க்ருஷ்ணாநந்த³ப்ரத³ம் ஸாக்ஷாத்³வந்தே³ கோ³வர்த⁴நம் கி³ரிம் ॥ 8 ॥

கோ³வர்த⁴நாஷ்டகமித³ம் ய꞉ படே²த்³ப⁴க்திஸம்யுத꞉ ।
தந்நேத்ரகோ³சரோ யாதி க்ருஷ்ணோ கோ³வர்த⁴நேஶ்வர꞉ ॥ 9 ॥

இத³ம் ஶ்ரீமத்³க⁴நஶ்யாமநந்த³நஸ்ய மஹாத்மந꞉ ।
ஜ்ஞாநிநோ ஜ்ஞாநிராமஸ்ய க்ருதிர்விஜயதேதராம் ॥ 10 ॥

இதி ஶ்ரீ கோ³வர்த⁴நாஷ்டகம் ॥


மேலும் ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments