Site icon Stotra Nidhi

Akrura Krita Dasavatara Stuti – அக்ரூரக்ருத த³ஶாவதார ஸ்துதி꞉

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

நம꞉ காரணமத்ஸ்யாய ப்ரளயாப்³தி⁴சராய ச ।
ஹயஶீர்ஷ்ணே நமஸ்துப்⁴யம் மது⁴கைடப⁴ம்ருத்யவே ॥ 1 ॥

அகூபாராய ப்³ருஹதே நமோ மந்த³ரதா⁴ரிணே ।
க்ஷித்யுத்³தா⁴ரவிஹாராய நம꞉ ஶூகரமூர்தயே ॥ 2 ॥

நமஸ்தே(அ)த்³பு⁴தஸிம்ஹாய ஸாது⁴ளோகப⁴யாபஹ ।
வாமநாய நமஸ்துப்⁴யம் க்ராந்தத்ரிபு⁴வநாய ச ॥ 3 ॥

நமோ ப்⁴ருகூ³ணாம் பதயே த்³ருப்தக்ஷத்ரவநச்சி²தே³ ।
நமஸ்தே ரகு⁴வர்யாய ராவாணாந்தகராய ச ॥ 4 ॥

நமஸ்தே வாஸுதே³வாய நம꞉ ஸங்கர்ஷணாய ச ।
ப்ரத்³யும்நாயாநிருத்³தா⁴ய ஸாத்வதாம் பதயே நம꞉ ॥ 5 ॥

நமோ பு³த்³தா⁴ய ஶுத்³தா⁴ய தை³த்யதா³நவமோஹிநே ।
ம்லேச்ச²ப்ராயக்ஷத்ரஹந்த்ரே நமஸ்தே கல்கிரூபிணே ॥ 6 ॥

இதி ஶ்ரீமத்³ப⁴க³வதே மஹாபுராணே த³ஶமஸ்கந்தே⁴ சத்வாரிம்ஶோ(அ)த்⁴யாயே ஶ்ரீ அக்ரூரக்ருத த³ஶாவதாரஸ்துதி꞉ ॥


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : మా తదుపరి ప్రచురణ "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" పుస్తకము ప్రింటు చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments