Site icon Stotra Nidhi

Sri Sainatha Pancharatna Stotram – ஶ்ரீ ஸாயிநாத² பஞ்சரத்ந ஸ்தோத்ரம்

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

ப்ரத்யக்ஷதை³வம் ப்ரதிப³ந்த⁴நாஶநம்
ஸத்யஸ்வரூபம் ஸகலார்திநாஶநம் ।
ஸௌக்²யப்ரத³ம் ஶாந்தமநோஜ்ஞரூபம்
ஸாயிநாத²ம் ஸத்³கு³ரும் சரணம் நமாமி ॥ 1 ॥

ப⁴க்தாவநம் ப⁴க்திமதாம் ஸுபா⁴ஜநம்
முக்திப்ரத³ம் ப⁴க்தமநோஹரம் ।
விபு⁴ம் ஜ்ஞாநஸுஶீலரூபிணம்
ஸாயிநாத²ம் ஸத்³கு³ரும் சரணம் நமாமி ॥ 2 ॥

காருண்யமூர்திம் கருணாயதாக்ஷம்
கராரிமப்⁴யர்தி²த தா³ஸவர்க³ம் ।
காமாதி³ ஷட்³வர்க³ஜிதம் வரேண்யம்
ஸாயிநாத²ம் ஸத்³கு³ரும் சரணம் நமாமி ॥ 3 ॥

வேதா³ந்தவேத்³யம் விமலாந்தரங்க³ம்
த்⁴யாநாதி⁴ரூட⁴ம் வரஸேவ்யஸத்³கு³ரும் ।
த்யாகி³ மஹல்ஸாபதி ஸேவிதாக்³ரம்
ஸாயிநாத²ம் ஸத்³கு³ரும் சரணம் நமாமி ॥ 4 ॥

பத்ரிக்³ராமே ஜாதம் வர ஷிரிடி³ க்³ராமநிவாஸம்
ஶ்ரீவேங்கடேஶ மஹர்ஷி ஶிஷ்யம் ।
ஶங்கரம் ஶுப⁴கரம் ப⁴க்திமதாம்
ஸாயிநாத²ம் ஸத்³கு³ரும் சரணம் நமாமி ॥ 5 ॥

இதி ஶ்ரீ ஸாயிநாத² பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ।


மேலும் ஶ்ரீ ஸாயிபா³பா³ ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : హనుమద్విజయోత్సవం (హనుమజ్జయంతి) సందర్భంగా "శ్రీ ఆంజనేయ స్తోత్రనిధి" పుస్తకము కొనుగోలుకు అందుబాటులో ఉంది. Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి మా పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments