Site icon Stotra Nidhi

Sri Padmavathi Stotram – ஶ்ரீ பத்³மாவதீ ஸ்தோத்ரம்

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

விஷ்ணுபத்நி ஜக³ந்மாத꞉ விஷ்ணுவக்ஷ꞉ஸ்த²லஸ்தி²தே ।
பத்³மாஸநே பத்³மஹஸ்தே பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே ॥ 1 ॥

வேங்கடேஶப்ரியே பூஜ்யே க்ஷீராப்³தி⁴தநயே ஶுபே⁴ ।
பத்³மே ரமே லோகமாத꞉ பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥

கல்யாணீ கமலே காந்தே கல்யாணபுரநாயிகே ।
காருண்யகல்பலதிகே பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

ஸஹஸ்ரத³ளபத்³மஸ்தே² கோடிசந்த்³ரநிபா⁴நநே ।
பத்³மபத்ரவிஶாலாக்ஷி பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே³ ஸர்வமங்க³ளதா³யிநி ।
ஸர்வஸம்மாநிதே தே³வி பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

ஸர்வஹ்ருத்³த³ஹராவாஸே ஸர்வபாபப⁴யாபஹே ।
அஷ்டைஶ்வர்யப்ரதே³ லக்ஷ்மி பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே ॥ 6 ॥

தே³ஹி மே மோக்ஷஸாம்ராஜ்யம் தே³ஹி த்வத்பாத³த³ர்ஶநம் ।
அஷ்டைஶ்வர்யம் ச மே தே³ஹி பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே ॥ 7 ॥

நக்ரஶ்ரவணநக்ஷத்ரே க்ருதோத்³வாஹமஹோத்ஸவே ।
க்ருபயா பாஹி ந꞉ பத்³மே த்வத்³ப⁴க்திப⁴ரிதாந் ரமே ॥ 8 ॥

இந்தி³ரே ஹேமவர்ணாபே⁴ த்வாம் வந்தே³ பரமாத்மிகாம் ।
ப⁴வஸாக³ரமக்³நம் மாம் ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வரீ ॥ 9 ॥

கல்யாணபுரவாஸிந்யை நாராயண்யை ஶ்ரியை நம꞉ ।
ஶ்ருதிஸ்துதிப்ரகீ³தாயை தே³வதே³வ்யை ச மங்க³ளம் ॥ 10 ॥

இதி ஶ்ரீ பத்³மாவதீ ஸ்தோத்ரம் ।

மேலும் ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள் பார்க்க. மேலும் ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள் பார்க்க.


గమనిక : మా తదుపరి ప్రచురణ "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" పుస్తకము ప్రింటు చేయుటకు ఆలోచన చేయుచున్నాము.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments