Site icon Stotra Nidhi

Sri Dakshinamurthy Manasika Puja Stotram – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி மாநஸிக பூஜா ஸ்தோத்ரம்

 

Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST)

முத்³ராக்ஷமாலா(அ)ம்ருதபாத்ரவித்³யா
வ்யாக்⁴ராஜிநார்தே⁴ந்து³ப²ணீந்த்³ரயுக்தம் ।
யோகீ³ந்த்³ரபர்ஜந்ய மந꞉ ஸரோஜ-
-ப்⁴ருங்க³ம் ப⁴ஜே(அ)ஹம் ஹ்ருதி³ த³க்ஷிணாஸ்யம் ॥ 1 ॥

ஸ்பு²டவடநிகடஸ்த²ம் ஸ்தூயமாநாவபா⁴ஸம்
படுபு⁴ஜதடப³த்³த⁴வ்யாக்⁴ரசர்மோத்தரீயம் ।
சடுலநிடலநேத்ரம் சந்த்³ரசூட³ம் முநீஶம்
ஸ்ப²டிகபடலதே³ஹம் பா⁴வயே த³க்ஷிணாஸ்யம் ॥ 2 ॥

ஆவாஹயே ஸுந்த³ரநாக³பூ⁴ஷம்
விஜ்ஞாநமுத்³ராஞ்சித பஞ்சஶாக²ம் ।
ப⁴ஸ்மாங்க³ராகே³ண விராஜமாநம்
ஶ்ரீத³க்ஷிணாமூர்தி மஹாத்மரூபம் ॥ 3 ॥

ஸுவர்ணரத்நாமலவஜ்ரநீல-
-மாணிக்யமுக்தாமணியுக்தபீடே² ।
ஸ்தி²ரோ ப⁴வ த்வம் வரதோ³ ப⁴வ த்வம்
ஸம்ஸ்தா²பயாமீஶ்வர த³க்ஷிணாஸ்ய ॥ 4 ॥

ஶ்ரீஜாஹ்நவீநிர்மலதோயமீஶ
சார்க்⁴யார்த²மாநீய ஸமர்பயிஷ்யே ।
ப்ரஸந்நவக்த்ராம்பு³ஜலோகவந்த்³ய
காலத்ரயேஹம் தவ த³க்ஷிணாஸ்ய ॥ 5 ॥

கஸ்தூரிகாமிஶ்ரமித³ம் க்³ருஹாண
ருத்³ராக்ஷமாலாப⁴ரணாங்கிதாங்க³ ।
காலத்ரயாபா³த்⁴யஜக³ந்நிவாஸ
பாத்³யம் ப்ரதா³ஸ்யே ஹ்ருதி³ த³க்ஷிணாஸ்ய ॥ 6 ॥

முதா³ஹமாநந்த³ ஸுரேந்த்³ரவந்த்³ய
க³ங்கா³நதீ³தோயமித³ம் ஹி தா³ஸ்யே ।
தவாது⁴நா சாசமநம் குருஷ்வ
ஶ்ரீத³க்ஷிணாமூர்தி கு³ருஸ்வரூப ॥ 7 ॥

ஸர்பி꞉ பயோ த³தி⁴ மது⁴ ஶர்கராபி⁴꞉ ப்ரஸேசயே ।
பஞ்சாம்ருதமித³ம் ஸ்நாநம் த³க்ஷிணாஸ்ய குரு ப்ரபோ⁴ ॥ 8 ॥

வேதா³ந்தவேத்³யாகி²லஶூலபாணே
ப்³ரஹ்மாமரோபேந்த்³ரஸுரேந்த்³ரவந்த்³ய ।
ஸ்நாநம் குருஷ்வாமலகா³ங்க³தோயே
ஸுவாஸிதேஸ்மிந் குரு த³க்ஷிணாஸ்ய ॥ 9 ॥

கௌஶேயவஸ்த்ரேண ச மார்ஜயாமி
தே³வேஶ்வராங்கா³நி தவாமலாநி ।
ப்ரஜ்ஞாக்²யலோகத்ரிதயப்ரஸந்ந
ஶ்ரீத³க்ஷிணாஸ்யாகி²லலோகபால ॥ 10 ॥

ஸுவர்ணதந்தூத்³ப⁴வமக்³ர்யமீஶ
யஜ்ஞோபவீதம் பரித⁴த்ஸ்வதே³வ ।
விஶாலபா³ஹூத³ரபஞ்சவக்த்ர
ஶ்ரீத³க்ஷிணாமூர்தி ஸுக²ஸ்வரூப ॥ 11 ॥

கஸ்தூரிகாசந்த³நகுங்குமாதி³-
-விமிஶ்ரக³ந்த⁴ம் மணிபாத்ரஸம்ஸ்த²ம் ।
ஸமர்பயிஷ்யாமி முதா³ மஹாத்மந்
கௌ³ரீமநோவஸ்தி²தத³க்ஷிணாஸ்ய ॥ 12 ॥

ஶுப்⁴ராக்ஷதை꞉ ஶுப்⁴ரதிலை꞉ ஸுமிஶ்ரை꞉
ஸம்பூஜயிஷ்யே ப⁴வத꞉ பராத்மந் ।
ததே³கநிஷ்டே²ந ஸமாதி⁴நாத²
ஸதா³ஹமாநந்த³ ஸுத³க்ஷிணாஸ்ய ॥ 13 ॥

ஸுரத்நதா³ங்கே³ய கிரீடகுண்ட³லம்
ஹாராங்கு³ளீகங்கணமேக²லாவ்ருதம் ।
க²ண்டே³ந்து³சூடா³ம்ருதபாத்ரயுக்தம்
ஶ்ரீத³க்ஷிணாமூர்திமஹம் ப⁴ஜாமி ॥ 14 ॥

முக்தாமணிஸ்தா²பிதகர்பு³ரப்ர-
-ஸூநை꞉ ஸதா³ஹம் பரிபூஜயிஷ்யே ।
குக்ஷிப்ரபுஷ்டாகி²லலோகஜால
ஶ்ரீத³க்ஷிணாமூர்தி மஹத்ஸ்வரூப ॥ 15 ॥

த³ஶாங்க³தூ⁴பம் பரிகல்பயாமி
நாநாஸுக³ந்தா⁴ந்விதமாஜ்யயுக்தம் ।
மேதா⁴க்²ய ஸர்வஜ்ஞ பு³தே⁴ந்த்³ரபூஜ்ய
தி³க³ம்ப³ர ஸ்வீகுரு த³க்ஷிணாஸ்ய ॥ 16 ॥

ஆஜ்யேந ஸம்மிஶ்ரமிமம் ப்ரதீ³பம்
வர்தித்ரயேணாந்விதமக்³நியுக்தம் ।
க்³ருஹாண யோகீ³ந்த்³ர மயார்பிதம் போ⁴꞉
ஶ்ரீத³க்ஷிணாமூர்திகு³ரோ ப்ரஸீத³ ॥ 17 ॥

ஶால்யோத³நம் நிர்மலஸூபஶாக-
-ப⁴க்ஷ்யாஜ்யஸம்யுக்தத³தி⁴ப்ரஸிக்தம் ।
கபித்த² ஸத்³ராக்ஷப²லைஶ்ச சூதை꞉
ஸாபோஶநம் ப⁴க்ஷய த³க்ஷிணாஸ்ய ॥ 18 ॥

கு³டா³ம்பு³ ஸத்ஸைந்த⁴வயுக்ததக்ரம்
கர்பூரபாடீர லவங்க³யுக்தம் ।
யஜ்ஞேஶ காமாந்தக புண்யமூர்தே
பிபோ³த³கம் நிர்மல த³க்ஷிணாஸ்ய ॥ 19 ॥

க²மார்க³நிர்யஜ்ஜலமாஶு தே³வ
குரூத்தராபோஶநமப்⁴ரகேஶ ।
ப்ரக்ஷாலநம் பாணியுக³ஸ்ய ஶர்வ
க³ண்டூ³ஷமாபாத³ய த³க்ஷிணாஸ்ய ॥ 20 ॥

ஸம்யக்³ஜலேநாசமநம் குருஷ்வ
ஸ்வஸ்தோ² ப⁴வ த்வம் மம சாக்³ரபா⁴கே³ ।
சிதா³க்ருதே நிர்மலபூர்ணகாம
விநிர்மிதம் பாவந த³க்ஷிணாஸ்ய ॥ 21 ॥

தாம்பூ³லமத்³ய ப்ரதிஸங்க்³ருஹாண
கர்பூரமுக்தாமணிசூர்ணயுக்தம் ।
ஸுபர்ணபர்ணாந்விதபூக³க²ண்ட³-
-மநேகரூபாக்ருதி த³க்ஷிணாஸ்ய ॥ 22 ॥

நீராஜநம் நிர்மலபாத்ரஸம்ஸ்த²ம்
கர்பூரஸந்தீ³பிதமச்ச²ரூபம் ।
கரோமி வாமேஶ தவோபரீத³ம்
வ்யோமாக்ருதே ஶங்கர த³க்ஷிணாஸ்ய ॥ 23 ॥

தத꞉ பரம் த³ர்பணமீஶ பஶ்ய
ஸ்வச்ச²ம் ஜக³த்³தீ³பிதசக்ரபா⁴ஸ்வத் ।
மாணிக்யமுக்தாமணிஹேமநீல-
-விநிர்மிதம் பாவந த³க்ஷிணாஸ்ய ॥ 24 ॥

மந்தா³ரபங்கேருஹகுந்த³ஜாதீ-
-ஸுக³ந்த⁴புஷ்பாஞ்ஜலிமர்பயாமி ।
த்ரிஶூல ட⁴க்காஞ்சித பாணியுக்³ம
தே த³க்ஷிணாமூர்தி விரூபதா⁴ரிந் ॥ 25 ॥

ப்ரத³க்ஷிணம் ஸம்யக³ஹம் கரிஷ்யே
காலத்ரயே த்வாம் கருணாபி⁴ராமம் ।
ஶிவாமநோநாத² மமாபராத⁴ம்
க்ஷமஸ்வ யஜ்ஞேஶ்வர த³க்ஷிணாஸ்ய ॥ 26 ॥

நமோ நம꞉ பாபவிநாஶநாய
நமோ நம꞉ கஞ்ஜப⁴வார்சிதாய ।
நமோ நம꞉ க்ருஷ்ணஹ்ருதி³ஸ்தி²தாய
ஶ்ரீத³க்ஷிணாமூர்தி மஹேஶ்வராய ॥ 27 ॥

இதி ஶ்ரீவிஜ்ஞாநேந்த்³ர விரசிதம் ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி மாநஸிக பூஜா ஸ்தோத்ரம் ॥


மேலும் ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி காண்க. மேலும் ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள் காண்க.


గమనిక (15-May) : "శ్రీ దక్షిణామూర్తి స్తోత్రనిధి" ప్రింటింగు పూర్తి అయినది. కొనుగోలు చేయుటకు ఈ లింకు క్లిక్ చేయండి - Click here to buy.

పైరసీ ప్రకటన : శ్రీఆదిపూడి వెంకటశివసాయిరామ్ గారు మరియు నాగేంద్రాస్ న్యూ గొల్లపూడి వీరాస్వామి సన్ కలిసి స్తోత్రనిధి పుస్తకాలను ఉన్నది ఉన్నట్టు కాపీచేసి, పేరు మార్చి అమ్ముతున్నారు. దయచేసి గమనించగలరు.

Did you see any mistake/variation in the content above? Click here to report mistakes and corrections in Stotranidhi content.

Facebook Comments